அதானின் பங்கு சந்தை மோசடி குறித்து கேள்வி எழுப்புகிறார்.ராகுல் காந்தி மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது இத்தகைய சர்வாதிகார பாசிச நடவடிக்கையை முறியுடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கோவின் வழிகாட்டுதலோடு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் தீவிர பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்டுவோம்.
பொதுமக்களே இது ராகுல் காந்தி மீது ஏவி விடப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் அல்ல இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலாகும் மோடியின் அராஜக ஆட்சியில் ஜனநாயகத்தை பாதுகாக்க ஆதரவு திரட்டவேண்டும் என கூறினார்…