சேலம் வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உடையாப்பட்டியில் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன்,முன்னாள் சேர்மேன் நாராயணன்,
மாவட்ட அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம்,பாமக மாவட்ட துணை தலைவர்கள் கிருஷ்ணன்,சித்தர்கோவில் அசோக்குமார்,மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி லட்சுமணன்,கோராத்துப்பட்டி ரத்தினவேல்,மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் உழவன்முருகன்,மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன், பாமக ஒன்றிய செயலாளர்கள் அயோத்தியாப்பட்டணம் ஞானவேலன்,பருத்திமாது,வாழப்பாடி பச்சமுத்து, சேலம் பழனிசாமி, நகர செயலாளர் வேணு, மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் பெத்தாம்பட்டி சீனிவாசன், மாவட்ட மகளிர் சங்க செயலாளர் மணிமேகலை சசிகுமார்,மாவட்ட பொருளாளர் கண்ணகி நாகராஜ்.மாவட்ட இளம் பெண்கள் சங்கம் சித்ரா,
மாவட்ட தேர்தல் பணிக்குழு துணை தலைவர் முருங்கப்பட்டி குணசேகரன்,
மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர் சின்ராஜ்.மாவட்ட இளம் சமூகநீதி பேரவை செயலாளர் மகேஸ்வரன்,ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் விக்னேஷ்,மற்றும் பலர் கலந்து கொண்டன