காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிகரை தேசிய நெடுஞ்சாலை அருகே அதிமுக சார்பில் மக்கள் தாக்கம் தீர்க்கும் நீர் மோர் பந்தலை சிறுவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளரும் சிறுவாக்கம் எம்.ஆனந்தன் ஏற்பாட்டில் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் ,மோர் .வெள்ளரிக்காய், தர்பூசணி, ஜூஸ் ஆகியவை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு  , அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி வி.பன்னீர்செல்வம் , மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வி.வள்ளிநாயகம் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம் , மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் , மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் , மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நடிகர் டில்லிபாபு, ஒன்றிய கழக செயலாளர்கள் அத்திவாக்கம் ரமேஷ் , தும்பவணம் ஜி.ஜீவானந்தம் , களக்காட்டூர் ராஜி ,   ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சிங்காடிவாக்கம் எம்.எம்.மதன் , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜீவரத்தனம்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் புரிசை முருகவேல்,ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் கூத்திரம்பாக்கம் மோகன், நெல்வாய் இருளப்பன், பாலா , தண்டலம் பிரபாகரன், பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி, ஜெயராஜ், கோல்ட் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கோல்ட் மோகன், எஸ்.கே பிரபு மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.