திருச்சி

தமிழக அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பாக மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன முழக்க போராட்டம் மாவட்ட செயலாளர் சேதுபதி தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின் கண்டனம் முழக்கினார் நிர்வாகிகள் சந்துரு, ஏழுமலை, அஜீத் குமார், நிவேதா, சந்தோஷ், யுவராஜ், மற்றும் தோழர்கள் பங்கேற்று கண்டனம் முழங்கினர் தொழிலாளர்கள் கைகள் கட்டி அடிமையாக்குவது போன்று நூதனமாக நடத்தினர்