மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்ததாக கூறி மாற்றுத்திறனாளி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்யிடம் மீட்டு தர கோரி மனு.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் எல்லம்மாள் இவர் மாற்றுத்திறனாளி இவர் அதே கிராமத்தில் சுமார் 20 வருடங்களாக நத்தம் புறம்போக்கு இடத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார் இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5பேர் விவசாயம் செய்வதற்காக உழவப்பட்ட இடத்தில் கொட்டாய் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. எனவே இதை மீட்டு தர கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி எல்லம்மாள் மனு அளித்தனர்.