ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் ஆன்மீக புரட்சி தலைவர் திரு.கோ.ப.அன்பழகன் அவர்கள் தலைமையில் இன்று ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆதிபராசக்தி மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் திண்டிவனம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.பொதுமருத்துவம், மகப்பேறு மருத்துவம்,கண்மருத்துவம், பல்மருத்துவம், குழந்தை நல மருத்துவம்,கலந்து கொண்டார்கள்.பொது மக்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. . அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் .கண்ணன். .குமரன் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் மற்றும் டாக்டர்.திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்டோ ஓட்டுனர் நலசங்கம் திண்டிவனம்.
. செல்வம்.
மருத்துவ குழு .உடன் இருந்தனர்.