சேலம் திருச்சி மெயின் ரோடு குகை பகுதியில் ஏ.எம்.ஆர் சுமங்கலி ஜூவல்லர்ஸ் புதிய பொலிவுடன் புதிய ஷோரூமை நகைக்கடையின் உரிமையாளர்கள் ஆறுமுகம்,மணிவேல், ரவிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.பின்பு குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.திறப்பு விழாவையொட்டி ஒரு ஜோடி தங்க வளையல் 2 கிலோவில் புதிதாக அறிமுகம் செய்தனர். வெள்ளிக்கு என்றே பிரத்யேக பிரிவு தனியாக துவங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக தங்க நகைகள் வாங்கும் அனைவருக்கும் சீர்வரிசை பொருட்கள் நிச்சய பரிசு உண்டு என அறிவித்தனர்.மேலும் இதில் மனோஜ் குமார், இளஞ்செழியன், ஆதி புகழ், தீரா புகழ், ஜெயா ஹர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.