வலங்கைமான் ஒன்றிய நகர, தி.மு.க. சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆலோசனைப்படி ஆவூரில் 30 அடி உயரமுள்ள பேனா நினைவு சின்னம் திறக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் வீ. அன்பரசன், கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா.சிவனேசன, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அன்புபிரபு , மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.