செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலைஞர் 100 வதுபிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் என்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்காக அரும்பாடுபட்டவர் இன்று 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை தமிழகம் முழுவதும் பல உயிர்களை காப்பாற்றி வரும் இத்திட்டத்தை செயல்படுத்தி அது இன்று வரை பல உயிர்களை காப்பாற்றி வருகிறது மேலும் திருநங்கை மற்றும் மாற்றுத் திறாணிகள் என அழகான தமிழ் பெயர் சுட்டி அவர்களை கொளரவு படுத்தினார் தமிழ் என் முச்சு தமிழ் மக்கள் என் உயிர் தமிழக மக்களுக்காவே வாழ்ந்த மாபெறும் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவன் பிறந்த நாளன்று பிறந்த 45 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகங்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி., செல்வம், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வழங்கினர்.இதில் ஆப்பூர் சந்தானம், நகர துணை தலைவர் அன்புச்செல்வன், நகர செயலாளர் நரேந்திரன், மறைமலை நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.