சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் 15வது நிதிக்குழு மாண்யதிட்டம்.2022-23ன் படி, அம்மாபாளையம் பஞ்சாயத்,பெரமனூர்,சந்தியூர், ஆட்டையாம்பட்டி, கம்மாளப்பட்டி.அம்மானி கொண்டலாம்பட்டி,நெய்காரபட்டி, நிலவாரபட்டி பஞ்சாயத்துகளுக்கு
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் ரூ.10, லட்ச்சம் மதிப்பில்லான மோட்டார் பொருத்திய வாகங்களை
சேலம் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்,பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிகவுண்சிலர்,பாரபட்டி, சுரேஷ்குமார்.வழங்கினார், உடன் பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஜெகநாதன். பி.டி.ஒ. ஒன்றிய குழு துணை தலைவர் சங்கர்,சக்திவேந்திரன்,செல்வகுமார், உள்ளிட அதிகாரிகள் கவுன்சிலர்கள் கழந்து கொண்டனர்.