தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி பெரிய காட்டன் ரோட்டில் உள்ள சி.வ. தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.16லட்சம் நிதியினை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாரிடம், வங்கியின் தலைமை அலுவலக திட்டமிடல் துறை துணை பொது மேலாளர் அசோக்குமார், மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் வங்கியின் உதவி பொது மேலாளர் சரவண பெருமாள், தலைமை மேலாளர் தினேஷ்குமார், […]
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி
தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள் மியான்மர் மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தபோது தாக்குதல் யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் ஒடுக்கினர். இருப்பினும் […]
ஆண்டிபட்டியில் லிட்டில் பிளவர் பள்ளியின்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக தனியார் மண்டபத்தில் மழலையர்களின் அம்மாக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஆர்.ஜே. மந்திரா பள்ளியின் செயலாளர் ராஜவள்ளி கலந்துகொண்டு தன்னம்பிக்கை உரையாற்றினார். அப்போது தாயார்கள் எப்படி சமூகத்திற்கும் ,நாட்டிற்கும், குடும்பத்திற்கும், வீட்டிற்கும் ஏற்ற சிறந்த குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்பது குறித்து தன்னம்பிக்கை உரையாற்றினார் .அதனை தொடர்ந்து பெரியகுளம் ஜெயராஜ் […]
சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில்
சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருத்துவ துறையில் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மேலும் ஒரு மைல் கல்லாக மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை துவக்கியுள்ளது. மருத்துவர் அர்த்தனாரி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது; மூளை ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு காரணமாக ஏற்படும் பக்கவாதம் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய் சுய நினைவு இழப்பு, மூளை இரத்த நாள முடிச்சுகளால் ஏற்படும் தீரா தலைவலி,மூலை காய்ச்சல்,தீவிர தலை காயங்கள், சர்க்கரை […]
நெல்லை சங்கர்நகர் ஆட்டோ ஓட்டுநர்
திருநெல்வேலி சங்கர்நகரில் உள்ள நாரணம்மாள்புரம் ஆட்டோ ஓட்டுனர் பொதுநலச் சங்கம் சார்பில் ஐ.ஓ.பி. வங்கி அருகே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லத்தங்கம் திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாரணம்மாள்புரம் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எம். எட்கர் ராஜ், செயலாளர் சி.ஆறுமுகசாமி, பொருளாளர் எல்.எஸ்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடக்க விழாவை முன்னிட்டு நீர் மோர், தர்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் அதிமுக புதிய உறுப்பினர்
பள்ளிப்பட்டு ஒன்றியம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மாவட்ட செயலாளர் பி. வி .ரமணா வழங்கினார். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே .பழனிசாமி உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் டி.டி. சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முன்னாள் […]
மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையிலும் , முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையிலும் இருபது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 1,20,000 மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் உதவித்திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சூரியகலா, சதீஷ்குமார் , மணிவண்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ரவிகணேஷ், ரேகா, திலகவதி, சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அருகே சிறுவயதில் காணாமல் போன
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே முள்ளன்விளை வடக்கு தெருவை சேர்ந்த பாலையா நாடார் மகன் சவரிமுத்து. இவருக்கு பத்து வயது நிரம்பிய நிலையில் 1962-ஆம் ஆண்டு வீட்டிலிருந்து கோபித்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது 75 வயது முதியவராக நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கே வந்தார். அப்போது அவரை உறவினர்கள் கட்டிப்பிடித்து வரவேற்று உபசரித்தனர். அவர் கூறுகையில், சேலம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்ததாகவும், […]
தென்காசி தமிழ்நாடு விளையாட்டு
த தென்காசி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் தென்காசி மாவட்ட இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் (ம)விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் […]
ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டத்தில்
. ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம் பேசும்போது கூச்சல் – குழப்பம். சேர்வீச்சு பரபரப்பு ராமநாதபுரம், ஏப் 13.ராமநாதபுரம் ஏபிசி மஹாலில் நடைபெற்ற மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம் பேசும்போது முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் பெயரைக் கூறவில்லை எனகூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் தரனி முருகேசன் தலைமையில் மவட்ட பொறுப்பாளர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாநில […]