ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கரையில் டன் கணக்கில் கடல் பாசி குவிந்து குவிந்து, துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர்.கோடை காலமான ஏப்., முதல் ஜூன் வரை பாக் ஜலசந்தி கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியால் பெயர்ந்து, அலை வீசும் திசையில் கரை ஒதுங்கும் அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கரையில் கடந்த சில நாட்களாக தினமும் டன் கணக்கில் கடல் பாசி ஒதுங்குகிறது.இவற்றை நகராட்சி நிர்வாகம் தினமும் மாலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றி […]
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் டன் கணக்கில் குவியும் கடல் பாசி
பரமக்குடி ஆயிர வைசிய இளைஞர் சங்கம் நடத்தும்
அருள்மிகு அன்னை முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு பரமக்குடி ஆயிர வைசிய இளைஞர் சங்கம் நடத்தும் 46ஆம் ஆண்டு பால்குட திருவிழா மாலை 5.00மணி அளவில் முத்தாலம்மன் கோவில் படித்துறையில் இருந்து 3500பக்தர்கள பால்குடம் எடுத்து வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது
வெட்டிப் பெருமாளகரம் கிராமத்தில் பஞ்சாயத்து செயல் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வெட்டிப்பெருமாளகரம் கிராமத்தில் ரூபாய் 42 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டிலான பஞ்சாயத்து செயல் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவினை திமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தா. உதயசூரியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவானது சின்னசேலம் ஒன்றிய துணைத் தலைவர் திரு. வி.வி. அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. தென்னரசு பாண்டியன் மற்றும் உப தலைவர் தனம் பாலகிருஷ்ணன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஜெகநாதன், ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் […]
கோளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்
க காஞ்சிபுரம் மாவட்டம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொது விநியோகத் திட்டம்-தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் சார்பாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோளிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கே.உமா மகேஸ்வரி குமார் தலைமையில் நடைபெற்றது . இம்முகாமில் பொது மக்களிடையே மனுக்கள் பெற்று ரேஷன் கார்டில் உள்ள பெயர் சேர்த்தல் நீக்கல், தொலைபேசி எண் மாற்றுதல், மற்றும் முகவரி மாற்றுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இம் முகாமில் கோளிவாக்கம் ஊராட்சி மன்ற […]
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில்
அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி. டி. சீனிவாசன் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,தேசிய அளவிலான CII Industrial Innovation Award 2021 (இரண்டாம் முறை), Engineering Education Excellence Award 2022 மற்றும் மாநில அளவிலான ISTE – Best Chapter Chairman Award 2022 (5-வது முறை), TNSI Award 2021-ல் முதல் பரிசு என கல்லூரியின் எண்ணற்ற சாதனைகள்,250 க்கு மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்களின் […]
பாளை. வண்ணார்பேட்டையில்
பாளை. வண்ணார்பேட்டையில் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம்: மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கினார் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில், தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கத்தை தச்சநல்லூர் மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கி வைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பாபநாசத்தல தண்ணீர் பந்தல்காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தஞ்சை ஏ தஞ்சை மாவட்டம். பாபநாசம் ஒன்றியத்தில் ராஜகிரி மற்றும் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சண்முகபிரபு, பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள், தியாகை பழனிச்சாமி, கோபிநாதன், நகர செயலாளர் நகர செயலாளர் கோவி.சின்னையன், பொதுக்குழு […]
தென்காசி மாவட்டம்காவல் நிலையத்தில்
தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று அதனை உடனடியாக தீர்க்கும் பொருட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் அறிவித்திருந்தார் இதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது செங்கோட்டை காவல் நிலையத்தில் காவல் நிலைய […]
முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில்
முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தாளாளர் ரெங்கநாதன் தலைமையில் கல்விக்குழு தலைவர் அசோகன் முன்னிலையில் மாணவியர்க்குபரிசளிப்பு விழா நடைபெற்றது கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். நியூ7தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் விஜயன் மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார்.