தைவானை அச்சுறுத்த சீனா போர் ஒத்திகை: இருநாட்டு எல்லையில் பதட்டம்

அடிபணியப்போவதில்லை. சர்வதேச சமூகத்துடன் தொடர்பு கொள்வதை நிறுத்தப்போவதில்லை. எதுவும் எங்களைத் தடுக்க முடியாது” என்றார். இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது” என்றார்.

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் சேலத்து மாரியம்மன் கோவில்

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் சேலத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாதனைசெம்மல் நற்பணி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார். அருகில்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மயில்சாமி உட்பட சாதனை செம்மல்நற்பணி மன்றத்தினர்,மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா தலைமையிலும்

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா தலைமையிலும் மாநில மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலட்சுமி முன்னிலையிலும் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட விஸ்வநாதபேரி  ஒபிஸ் அணியை சேர்ந்த கிளை செயலாளர் இளங்கோ தலைமையில் சுமார் 50 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர மாவட்டஅலுவலகத்தில்

அதானின் பங்கு சந்தை மோசடி குறித்து கேள்வி எழுப்புகிறார்.ராகுல் காந்தி மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது இத்தகைய சர்வாதிகார பாசிச நடவடிக்கையை முறியுடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கோவின் வழிகாட்டுதலோடு.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் தீவிர பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்டுவோம்.  பொதுமக்களே இது ராகுல் காந்தி மீது ஏவி விடப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் அல்ல இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலாகும் மோடியின் அராஜக […]

டிஎஸ்பி சின்னக்கன்னு தலைமையில்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் உட்கோட்டம் முதுகுளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் டிஎஸ்பி சின்னக்கன்னு தலைமையில் பொதுமக்களிடம் குறை கூறித்து மனுக்கள் பெறப்பட்டன. அப்போது சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

ITL Attains New Milestone of Biggest Ever Annual Sales of 1,51,160 Tractors in FY’23

Chennai, April 2023 Fulfilling the most unique farmer demands and keeping up to its promises across the world throughout the year, International Tractors Limited (ITL) has concluded its vibrant FY’23 journey with a blazing performance. India’s No. 1 tractor export brand, ITL fully captialised its innovation streak and farmer centric approach to stand tall on its biggest ever annual sales mark of 1,51,160 tractors. […]

The Manipal School of Architecture and Planning (MSAP) hosted its annual college fest, Opus’23

Bengaluru, April 2023: The Manipal School of Architecture and Planning (MSAP) organized the annual college fest, Opus’23, event was a grand success, with the gracious presence of Dignitaries and Officials from MAHE and outside. Dr. HS Ballal, the Pro-Chancellor of MAHE as the Chief Guest of OPUS ’23 appreciated the efforts of the MSAP team in organizing OPUS ‘23 and stressed the importance and encouraged Co-Curricular and extra-curricular activities […]

La Trobe University, Australia Signs an MOU with SRM Institute of Science & Technology, Chennai to Establish

Chennai, April 2023:  Ranked within the top 1% of world universities, La Trobe University is a multi-campus university in Victoria, Australia and has been one of Australia’s pioneering universities offering distinctive and high-quality degrees that equip students to understand and engage with the global issues of today, providing graduates with the skills to embark on rewarding careers.  La Trobe has risen […]

பூத் கமிட்டியை முறையாக, முழுமையாக அமைக்க வேண்டும்: நெல்லைa, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!பூத் கமிட்டியை முறையாக, முழுமையாக அமைக்க வேண்டும்:

நெல்லை.ஏப்.      திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை.  என்.கணேசராஜா தலைமை தாங்கினார். அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாவட்டப் பொருளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சௌந்தரராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பூத் கமிட்டி […]

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசிகவை கண்டித்து பட்டியல் அணி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்  பிஜேபி பட்டில் இன மாநில தலைவர் தடா பெரியசாமி சில தினங்களுக்கு முன்பு அரியலூர் செல்லும்போது விசிக கட்சியினர் காரை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்த  முயற்சி செய்ததாக கூறி பாஜக பட்டியல் இன மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதனை தொடர்ந்து  விடுதலை சிறுத்தை கட்சி பொது செயலாளர்   திருமாவளவனை கண்டித்தும் அவருடைய  பதவியை பறிக்க வேண்டும் என்றும் விசிக கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து […]