பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனலில் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட கார்த்தி. மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்காக முக்கிய நகரங்களில் படக்குழுப்ரமோஷன் வேலைகளை படு ஜோராக நடந்தி கொண்டிருக்கிறது. அதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி பல சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். திரையுலகில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடிக்க முடியுமா என பலரும் […]
பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் எடுக்க எவ்வளவு நாளாச்சு தெரியுமா?. ப்ரோமோஷனலில் போட்டு உடைத்த வந்தியத்தேவன்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் எம். எல். ஏ. எஸ்.சந்திரன் பங்கேற்பு”. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்க முகாமினை மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம் .எல். ஏ. தொடங்கி வைத்தார். திமுக தலைமை கழகத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமினை மாவட்ட செயலாளர் திருத்தணி […]
திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
திமுகவை வலுப்படுத்தும் வகையிலும் அதிக பெண்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும். ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்த தமிழக முதலமைச்சரும். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான. மு. க. ஸ்டாலின் அறிவித்ததன் பேரில். திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய ஒன்றியங்களில் ஏற்கனவே படிவங்கள் வழங்கி. இந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தன. இது பூர்த்தி செய்யப்பட்டு முடிவடைந்த நிலையில் அதற்குண்டான படிவங்களை வழங்கும் முகாம் கே.ஜி. கண்டிகை கிராமத்தில் நடைபெற்றது. திருத்தணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பா. ஆர்த்திரவி […]
திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக . சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தண்ணீர் பந்தல்திறந்து வைத்தார்.
திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில். கோரமங்கலம் கிராமத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ். சந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர். தர்பூசணி. மோர். மற்றும் பழரச வகைகளை வழங்கினார். திருத்தணி மேற்கு ஒன்றிய செயலாளர் என். கிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில். ஒன்றிய அவைத்தலைவர் அகூர் மாணிக்கம். ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் எஸ். நரசிம்ம ராஜ். […]
சிறுத்தையை அறைந்த ராட்சத பல்லி
காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது. டுவிட்டரில் தி பிகென் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. அதாவது, காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது. அப்போது அந்த பல்லி தனது வாலை சுழற்றி பளார் […]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் […]
ஹீரோவாக உருவாகியிருக்கும் பா.ஜ.க. ஜீரோ ஆகவேண்டும்- மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி வியூகம் வகுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தினார். கடந்த மாதம் அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வியூகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி […]
ஈரோடுபுறநகர்மேற்கு மாவட்டம் அந்தியூர்
ஈரோடுபுறநகர்மேற்கு மாவட்டம் அந்தியூர்சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூகலூர் தனியார் திருமண மண்டபத்தில்அதிமுக புதியஉறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் மேற்குமாவட்ட செயலாளர்,கழக அமைப்புச் செயலாளர்,கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில்நடைபெற்றது.தொடர்ந்துபுதியஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களைஒன்றிய செயலாளர் பி.வி.சீனிவாசனிடம் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.நிகழ்ச்சியில்முன்னாள்எம்எல்ஏ எஸ்.எஸ். ரமணிதரன்,முன்னாள்எம்பிசத்திபாமா,காளியப்பன்,வழக்கறிஞர் அணிமுத்துசாமி,ஒன்றிய செயலாளர் பி.வி.சீனிவாசன் மற்றும்பேரூராட்சி,ஊராட்சி,பொறுப்பாளர்கள்,மற்றும் சார்புஅமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
௧ீழ்குளம் வலியவிளை அரசு தொடக்கப்பள்ளியில்
அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் வலியவிளை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது கண்காட்சியினை கருங்கல் வட்டார கல்வி அலுவலர் கலாவதி தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் ஜெனிட்டா, அஜித௧லா, இல்லம் தேடிக் கல்வி மேற்பார்வையாளர் வினோபா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியதோடு சிறந்த படைப்பாற்றல்களுக்கு பரிசுகளும் வழங்௧ினர்.
12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
திருச்சி தமிழக அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பாக மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன முழக்க போராட்டம் மாவட்ட செயலாளர் சேதுபதி தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின் கண்டனம் முழக்கினார் நிர்வாகிகள் சந்துரு, ஏழுமலை, அஜீத் குமார், நிவேதா, சந்தோஷ், யுவராஜ், மற்றும் தோழர்கள் பங்கேற்று கண்டனம் முழங்கினர் தொழிலாளர்கள் கைகள் கட்டி அடிமையாக்குவது போன்று நூதனமாக நடத்தினர்