————————————————– இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கம் அறிவிப்பு சேலம் ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை மூலம் வளர்ச்சி”என்னும் தலைப்பில் ‘ஐடிஎம்இ ஆப்பிரிக்கா – எம்.இ. 2023’ இயந்திர கண்காட்சியின் 2வது பதிப்பு கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்கள் நடைபெற இருப்பதாக இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஜவுளிதுறையானது நுட்பமான மற்றும் வெளிப்படையான வழிகளில் நம் […]
ஐடிஎம்இஆப்பிரிக்கா – எம்.இ. 2023’ கண்காட்சிகென்யாவில் நவம்பர் 30 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது
துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரத்தை சேர்ந்த முகமது ரபீக் மற்றும் இமாம் காசிம் ஆகிய இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இரண்டு குடும்பத்தினருக்கும் வழங்கினார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.
பாரம்பரியமிக்க முருகப்பா குழுமத்திலிருந்து வெளிவரும் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ
திருநெல்வேலி, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக தற்போது மின்சார வாகனங்களின் தேவை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாரம்பரியமிக்க முருகப்பா குழுமம் தனது புதிய தயாரிப்பான மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவை திருநெல்வேலியில்அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோவை சோதனை முறையில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஓட்டிப்பார்க்கும் வசதியை இந்நிறுவனம் வழங்குகிறது. இதர மின்சார ஆட்டோக்களுடன் ஒப்பிடுகையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ மிகவும் கவர்ச்சிகரமாக தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் […]
கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம்
கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் வனப்பகுதியில் உள்ளநவக்கினறுமாதேஸ்வரன் திருக்கோவில் 102-வதுகுண்டம்திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பூசாரிகள்குண்டம்இறங்கினர்.தொடர்ந்துபக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்திக்கடன் செலுத்தினர்.
இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மாடல் அழகியின் அறிவுரை
சில நிமிடத்தில் ஜெசிகாவின் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல ஜெசிக்கா புர்கோ உதடுகள் வீங்கிக் கொண்டே இருந்தது. அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி ஜெசிக்கா புர்கோ. இவர் தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்த நிலையில், அவருக்கு டாக்டர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிய லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன் என கூறி உள்ளார். […]
கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – மம்தா ஆவேசம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கட்சி அந்தஸ்து குறித்து உள்துறை மந்திரியிடம் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் குற்றம் சாட்டினார். கொல்கத்தா: மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. […]
கர்நாடக தேர்தல் – முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார்
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல் செய்தார். பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி சிக்காவி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் […]
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை
புதுவையில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி: நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுவையிலும் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து பின் குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியா னவர்கள் எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை சுகாதாரத்துறை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் […]
அருணாச்சலபிரதேசத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள்
இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவீட் செய்தார். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள் தனுஷ் நடிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு உருவான 3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி […]
நருவீ மருத்துவமனையில்
வேலூர் மாவட்டம் கல்லீரல் பாதிக்கப்பட்டு வேலூர் நருவீ மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெங்களூர் ஸ்மிதா வேலூர் சத்துவாச்சாரி ரவீந்திரன் மற்றும் அவர்களுக்கு கல்லீரல் தானம் வழங்கியவர்கள் உடன் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி .வி .சம்பத், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சஞ்சய் கோவில் ,மருத்துவமனை துணைத்தலைவர் அனிதா சம்பத் ,செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் டாக்டர் அரவிந்தன் நாயர் ,மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் ,தீவிர சிகிச்சை பிரிவு தலைமை […]