சேலம் வடக்கு மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பூலாவரி ஊராட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பூலாவரியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூலாவரி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.ஒன்றிய அமைப்பு செயலாளர் பூலாவரி ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சித்தேஸ்வரன்,ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் தமிழரசன். பாமக ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா,மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து […]
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பூலாவரியில் நீர் மோர் பந்தல்
ராமேஸ்வரம்: சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி
ராமேஸ்வரத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் பகுதியில் இண்டேன் காஸ் நிறுவனத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் உள்ளது.ராமேஸ்வரம்: சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி ராமேஸ்வரம்-ராமேஸ்வரத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் பகுதியில் இண்டேன் காஸ் நிறுவனத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் உள்ளது.இந்த வீடுகளுக்கு தேவையான சிலிண்டரை பயனாளிகள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ததும் 2 அல்லது 3 நாட்களில் வீடு தேடி சிலிண்டர் […]
நாகர்கோவில் மாநகராட்சி மேயரும்
நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான ரெ.மகேஷ் திமுக விவசாய அணி சார்பில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இலஞ்சியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் உரிமை துறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நேற்று காலை 6.30 மணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் […]
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து : விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. தலைமை தபால் நிலையம் கடந்து சென்ற போது தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன் (35) என்பவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மோகன் […]
தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
வீட்டிலேயே ஜில் ஜில் ஃபலூடா செய்யலாம்
வீட்டிலேயே ஜில் ஜில் ஃபலூடா செய்யலாம் வாங்க… ஃபலூடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3 சர்க்கரை – 1/2 கப் எசன்ஸ் -1 தேக்கரண்டி ஃபலூடா செய்வதற்கு: வேகவைத்த சேமியா- 1 கப் ஜெல்லி – 1 கப் நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்) செர்ரி பழம் – 3 முந்திரி, […]
டோனி வீரர்களை உருவாக்குகிறார்- ஆகாஷ் சோப்ரா புகழாரம்
மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றனர்… டோனி வீரர்களை உருவாக்குகிறார்- ஆகாஷ் சோப்ரா புகழாரம் டோனிக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது. அதுவும் ரகானே ஃபுள் ஷாட்டில் சிக்சர் விளாசியது அருமை. ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் சென்னை பெங்களூரு அணி மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் […]
10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்
10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது உயிரிழப்பு அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. மலையேற்றத்தின்போது இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு மலையேற்ற பயணம் […]
வெயிலின் தாக்கத்தை தணிக்க என்ன செய்ய வேண்டும்.
வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம் கூறியதாவது:- பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். […]