2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. 2011-க்குப் பிறகு உலகக் கோப்பையை 3-வது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாடிய கபில் தேவ்-பும்ராவை நம்பி பயன் இல்லை:
விரைவில் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன் – அசத்தல் டீசர் வெளியீடு!
விரைவில் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன் – அசத்தல் டீசர் வெளியீடு! ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுன்டில் ஒப்போ A78 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் மாத துவக்கத்திலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அம்சங்களை பொருத்தவரை ஒப்போ A78 4ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், […]
ஆரோக்கியம் காக்கும் சீசனிங் மூலிகைகள்….
சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே… பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் […]
வேட்டையன் ராஜா வருகிறார்.. சந்திரமுகி-2 போஸ்டர்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 14ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா…,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுப்பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 14ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. பூஜையில் கஞ்சிவாார்த்தல், பாலபிஷேகம், அன்னதானம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கஞ்சி ஊர்வலமானது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துவங்கி அமலாபள்ளி வழியாக சென்று சரவணா தியேட்டர் வழியே கோயிலை வந்து அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை கோபி நகர மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் […]
கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா!!
கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புதிய கவிதை சாரல் கவிஞர்கள் அமைப்பு சார்பில் கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் பம்மல் லயன்.பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.புதிய கவிதை சாரல் கவிஞர்கள் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர்.அசோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல கவிஞர்கள் கலந்து கொண்டு மரத்தின் அவசியம், பயன் என்ற தலைப்பில் கவிதை உரை ஆற்றினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட […]
இந்திய குடியரசு கட்சி சிவராஜ் யின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.,
சென்னை செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் இந்திய குடியரசு கட்சி சிவராஜ் யின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை அலுவலக பொதுச் செயலாளர் எஸ். அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தலைவர் ஈகை மணி தேசிய துணைப் பொதுச் செயலாளர் அன்பு செழியன் தேசிய பொருளாளர் அம்பேத்கர் நரேஷ் அம்பேத்கர் மக்கள் படைத்தலைவர் மதி பறையினர் அம்பேத்கர் விடுதலை கழக தலைவர் சக்திவேல் பறையினர் மகளிர் அணி தலைவி அம்பிகா மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் மாவட்ட துணை […]
செல்லியம்மன் கோவில் 47 ம்ஆண்டு திருவிழா.,
முதுகுளததூர் செல்லியம்மன் கோவில் 47 ம்ஆண்டு பழச் சொறிதழ் விழாவை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் அக்கினிசட்டி ஏந்திசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக பஜார் வழியாக எடுத்துச் சென்று செல்லியம்மன் ஆலயத்தில் செலுத்தினார்கள்.நேற்றுகாலையில் பால் குட ம்ஊர்வலமும் இன்று தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன 10 நாட்களும் தினமும் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
”ஓசூர் கிரிக்கெட் லீக் ” நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா
காவேரி மருத்துவமனை ஓசூர் மற்றும் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (HIA) இணைந்து நான்காம் ஆண்டு “ஓசூர் கிரிக்கெட் லீக் ” ஓசூர் மற்றும் அதனை சுற்றயுள்ள நிறுவனங்களுக்கான கிரிக்கெட் தொடக்கவிழா ஓசூர் அதியமான்பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. அதில் பங்குபெற்ற 32-அணிகளுக்கான போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற்றது. இப்போட்டிகளின் நிறைவு விழாவாக இறுதி போட்டிகள் நடைபெற்றநிலையில் பரிசளிப்பு விழா அதியமான் பொறியியல் கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் […]
கவிதாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய சலக்கை அணி விழா
கவிதாலயா நாட்டிய பள்ளி நாட்டிய கலைமாமணிகள் சகோதரிகள் குரு கவிதா மற்றும் குரு நிஷா அவர்களிடம் பயின்ற 13 மாணவிகள் அரங்கேற்றம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய அரங்கேற்றத்தை துவக்கி வைத்தார்கள். திருச்சி கலை காவேரி கல்லூரி இயக்குநர் பாதர் லூயிஸ் பிரிட்டோ ஆசிர்வாதம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி கலைமாமணி ராஜமாணிக்கம், புதுச்சேரி பரத நாட்டிய ஆய்வாளர் பி. எச். டி பட்டம் பெற்ற கலைமாமணி மரிய ஸ்டெல்லா, […]