திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளரை பணியிட மாற்றம் – பொதுமக்கள் எதிர்ப்பு .,

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பட்டுராஜா கடந்த 4 மாதங்களுக்கு முன் பணி அமர்த்தப்பட்டார். பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து துரித நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துள்ளார். திருப்புல்லாணி வட்டாரத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுத்து வந்துள்ளார்.  நான்கு மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதை பொதுமக்கள் அவ்வப்போது பாராட்டி வந்துள்ளனர். இந்நிலையில், திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் பட்டுராஜா  திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி […]

40,700 டிராக்டர்களை விற்று புதிய சாதனை படைத்தது, சோனாலிகா நிறுவனம்!

இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதி பிராண்டான, சோனாலிகா டிராக்டர்ஸ் (Sonalika Tractors)நிறுவனம் தொடர்ந்து வலிமையான வழித் தோன்றலின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள்வாயிலாக விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. 2024-ஆம் நிதி ஆண்டில் மிக அதிக அளவாக – முதல் காலாண்டில், உள்நாட்டில் 40,700டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர்சந்தையின் வளர்ச்சி விகிதத்தையும் விஞ்சியுள்ளது.சோனாலிகாவின் ஹெவி டூட்டி டிராக்டர்கள் மற்றும் பிராந்திய தேவைக்கேற்ப டிராக்டர்களைவடிவமைத்துத் தருவது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இது 2023-ஆம் நிதி ஆண்டிலிருந்துதொடர்வதோடு 2024-ஆம் நிதி ஆண்டின் […]

கருங்குழி ஸ்ரீராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயணபூஜை.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 110-வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது. காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளையும் ஆசியும் பெற்றனர். அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து […]

டேலி எம்எஸ்எம்இ ஹானர்ஸ் 2023 -ல் 2 நிறுவனங்கள் பெரிய வெற்றி!!

மென்பொருள் தயாரிப்புத் துறையில் முன்னோடியாகத் திகழும் டேலி சொலுஷன்ஸ், தென்மண்டலத்திற்கான ‘எம்எஸ்எம்இ ஹானர்ஸ்’ மூன்றாவது பதிப்பின் வெற்றியாளர்களை அறிவித்தது. சேலத்தை சேர்ந்த சிஸ்டம் கன்ட்ரோல் மற்றும் ஸ்மார்டிகா ஹோம் எசென்ஷியல்ஸ் எல்எல்பி ஆகிய இரண்டு நிறுவனங்கள் உலகளாவிய 5000 பரிந்துரைகளில் வெற்றி பெற்றன. டேலி எம்எஸ்எம்இ ஹானர்ஸ் ஆனது, தேசத்தின பொருளாதார முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பிற்காக வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர்களைஅடையாளம் காணும் வருடாந்தர முயற்சியாகும். தொடக்க நிலையில் அவர்களின் சிறந்த நடைமுறைகள் மூலம்,குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தில் […]

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக  மோதி விபத்து..,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக  மோதி விபத்துக்குள்ளானது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதிய விபத்தில்  திருவள்ளுவரைச் சேர்ந்த அசோக் குமார் (46) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார் பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் […]

அருள் நிறை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில்14 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் அமைந்துள்ள அருள் நிறை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில்14 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழாவில் விசேஷ றபூஜைகள் ,நான்கு வேளை ஆரத்தி, சிறப்பு பஜனை, சாவடி ஊர்வலம், மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் கோ பூஜையும் ,சத்திய நாராயணா விரத பூஜை , கணபதி ஹோமம் ,லட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,சீரடி சாய்பாபா பக்தர்கள் […]

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்..,

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானுர் ஊராட்சி பகுதியில்திமுக தகவல்தொழில்நுட்ப அணியின் சார்பாகமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுவடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்களின் அறிவுரையின்படிதெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்ஒன்றிய கழகச் செயலாளர் மெடிக்கல்ஸ் ப.செந்தில்குமார் தலைமையில்மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார் முன்னிலையில்தலைமைக் கழக பேச்சாளர்நாகம்மை கருப்பையாசிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சென்னிமலை, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.எஸ்.சண்முகம்,மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் பா.அல்லாபிச்சை, மற்றும் தகவல் தொழிற்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர்கள் ம.ஜெகநாதன், த. பிரபு, […]

நான் முதல்வன் திட்டம் வாயிலாக உயர்கல்வி பயில சிறப்பு முகாம் நடைபெற்றது..,

.* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் வாயிலாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி பயில வழிகாட்டும் விதமாக உயர்கல்வி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஓசூர் சார் ஆட்சியர் பங்கேற்று பார்வையிட்ட இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனுள்ளதாக அமைந்தது என கருத்து தெரிவித்ததுடன் திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக உயர்கல்வி […]

ரூ 100 கோடி மதிப்பிலான கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம்..,

ஆரணி அருணகிரி சத்திரம் பார்வதி நாகையா திருமண மண்டபத்தில் ஆரணி பட்டு கைத்தறி தொழிலாளர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் பரமாத்மன், பரணி தமிழ் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், ஆரணி பகுதியில் பாரம்பரியமிக்க பட்டு கைத்தறி நெசவாளர்கள் சுமார் ஒரு லட்சம் பேரின்  பாதிப்பிலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்,பட்டு கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வரும் பட்டுசேலை டிசைன்களை அரசின் விதிமுறைகளை மீறி விசைத்தறிகளில் பவர்லூம் செய்து பட்டு சேலை விற்பனை  நிலையங்களுக்கு  ஆய்வு செய்து தடுத்திட வேண்டும், இதனால் […]