ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம். ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில் தோன்றுகிறது. இந்த சந்தேகத்திற்கு ஜோதிடவியல் ரீதியான விளக்கத்தை காண்போம். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடி […]
ஆடி மாதத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்ன?
திருத்தணியில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தை நகராட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ந்து வரும் திருத்தணி நகராட்சி ஒரு கோயில் நகரமாக உள்ளதால் தினசரி வரும் பக்தர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நகரத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வருகை. இது போன்ற நிகழ்வுகளால் நெருக்கடி மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையம் போதுமானதாக இல்லாததாலும். கூடுதலான பேருந்துகள் நிற்கவும் மற்றும் பயணிகள் வசதிக்காகவும் ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தினால். அரக்கோணம் சாலை அரசு பேருந்து பணிமனை அருகே ரூபாய் 12 கோடியே 74 லட்சம் செலவில் பணிகள் துவக்கப்பட்டு […]
ஒசூர் மாநகராட்சி 33வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்.,
ஓசூர் மாநகராட்சி 33வது வார்டிற்குட்பட்ட சாந்தி நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்ததை தொடர்ந்து ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா 33 வது வார்டிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட அவர், சாக்கடை பிரச்சனை,குடிநீர் பிரச்சனைகள் குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டார்பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, நாகராஜ், மணி வார்டு கழக நிர்வாகிகள் மோகன், இதயத், நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பு ஆராதனைகளும், கரக ஊர்வலமும் ,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசியாக நடைபெற்றது .இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனை தரிசனம் செய்தனர் .
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தலைமையில் -பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.,
*ஆரணி பழைய பேருந்து நிலையம் மணி கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் மணி குண்ட அருகே மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது தாக்கியதாக பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியூம் மணிப்பூரில் பிஜேபி அரசை பதவி விலக கோரியும் ஆண் […]
மின்சாரம் வழங்காததால் தொழில் செய்ய முடியாமல் பறிதவிப்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு.,
மின்சாரம் வழங்காததால் தொழில் செய்ய முடியாமல் பறிதவிப்பு சேலம் பெரிய சீரகாபாடி ,நாடார் தெரு, நவப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி கணவர் பெயர் சேகர், சேட்டு தந்தை பெயர் சின்னுசாமி, சித்துராஜ் தந்தை பெயர் ராமசாமி, மற்றும் கார்த்திக் ,விஜயகுமார் ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து அதற்குண்டான பணம் செலுத்தி ரசீது வாங்கி வைத்துள்ளோம். பணம் கட்டி ஒன்றரை வருடம் ஆகியும் எங்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் கால தாமதம் செய்து வருகிறார்கள் .அதனால் […]
கந்து வட்டி கொடூரம், தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள கூகையூர் ரோட்டில் அஞ்சலி தேநீர் கடையினை கணேசன் என்பவர் எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் கணேசன் தனது வியாபார நோக்கத்திற்காக கடை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிலிருந்து சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.டி ஆறுமுகம் நடத்தி வரும் ஸ்ரீ ராகவேந்திரா பைனான்ஸில் பணம் வாங்கி தொடர்ந்து கட்டி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணம் எடுத்தவர்கள் தினமும் மாலை 5 மணிக்குள் கட்டவில்லை என்றால் அவர்களை அதன் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் அடித்து […]
திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்யும் எங்களை கருணை கொலை செய்திடுங்கள், திருநங்கைகள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுனைனா மற்றும் கீர்த்தனா என்ற திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்கடந்த 15 நாட்களாக உக்கிர காளியம்மன் கோவில் சாலையில் தரைக் கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறேன். எனக்கு அரசாங்கத்தில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. எனக்கு கடை வைத்து வாழ சில அடிப்படை உதவிகள் தேவை எனவே மாவட்ட ஆட்சியர் உதவி செய்து தர வேண்டும்.எனக் கூறி மனு அளித்தனர்.இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில்..,தரைக்கடைகள் வைத்து சுயதொழில் செய்து வருகிறோம். […]
முதலமைச்சர் திமுக கழக தலைவர் தளபதியாரை மாநில பொதுக்குழு உறுப்பினர் வரவேற்று மகிழ்ந்தார்.
மகளிர்க்கான முத்தான திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க வருகை புரிந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் திமுக கழக தலைவர் தளபதியாரை சேலம் விமான நிலையத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மலர்விழி ராஜா வரவேற்று மகிழ்ந்தார்.
பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி.,
திருச்சி திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையம் கல்லணை ரோட்டில் பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சூரியகுமார் என்ற 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி நடு கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் சூர்யா (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் ஆகிய இருவரும் மாலை குவளைக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு பிறகு மீண்டும் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் குவளைக்குடியிலிருந்து சர்க்கார்பாளையம் சாலையில் […]