மேலப்பாளையம்-அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா!

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் க.ரஜப் பாத்திமா தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர் செ.ஷப்ரீன் முனீர் அறிமுக உரையாற்றினார். கல்லூரியின் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி சி.ஹை.யாஸ்மின் பாத்திமா வரவேற்றார்.     பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் ப.அலிஸ்ராணி, “மேலாண்மை மேல் ஆளுமை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆங்கிலத்துறையின் இரண்டாம் ஆண்டு மாணவி […]

கமுதியில் வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம்;-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், வளர் இளம் பெண்களுக்கான கல்விகருத்தரங்கு கூட்டம்நடைபெற்றது.கமுதி க்ஷத்திரிய நாடார்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடுமாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி அனைவரையும் வரவேற்று பேசினார். கமுதி அரசு மருத்துவமனை தலைமைமருத்துவர் விஜயா,டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்டஅலுவலர் முருகேசன்,ஆலோசகர் ஆயிஷாகனி,ஆய்வு […]

வாழ வைக்கும் பூ….,

இயற்கை நமக்கு தந்த மிகப்பெரும் கொடைகளில் வாழைப்பூவும் ஒன்று. வாரம் இருமுறை வாழைப்பூவை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவு முறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு […]

ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. பார்வையாளர்களை குவிக்கும் ஜெயிலர் பாடல்..,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது […]

அமெரிக்காவிலும் மும்பை அணியை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ்;

அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் டி20 என்ற புதிய கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் கேப்டன் டு பிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே […]

மஹிந்திரா XUV700 EV டிசைன் இப்படித் தான் இருக்கும்..

  மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான XUV 700 மாடல் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்வதற்கு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய காரின் டிசைன் காப்புரிமை சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் மஹிந்திரா XUV e8 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.தோற்றத்தில் இந்த கார் அதன் ஐசி இன்ஜின் கொண்ட மாடலைப் போன்று காட்சியளிக்கிறது. டிசைனிங்கும் மஹிந்திரா XUV e8 மாடல், XUV700-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் மாடலை கான்செப்ட் வெர்ஷன் […]

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு..,,

  நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். […]

திருத்தணி தளபதி கே. விநாயகம் மகளிர் கல்லூரியில் புதிய மாணவிகளுக்கு வரவேற்பு.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில்  நடந்தது. முதல்வர் வேதநாயகி வரவேற்றார். துணை முதல்வர் பொற்செல்வி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஊக்குவிப்பாளர் சரவணன் பங்கேற்று பேசும் போது, மாணவர்களை விட மாணவிகள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். கல்லுாரி படிப்பு உங்களை உயர்த்துவதுடன், உயர்பதவிகளுக்கு செல்ல உறுதுணையாக இருக்கிறது. மாணவியர் விடா முயற்சியும்,தன்னம்பிக்கையுடன் படித்தால் நீங்கள் நிர்ணயித்த […]

7 வது ஊதிய உயர்வு திட்டத்தை அமல்படுத்த அறநிலையத்துறை ஆணையரிடம் பணியாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு..

 அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசாமி ஆலயத்தில் தினந்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் கிருத்திகை ஆடிக்கிருத்திகை திருப்படி திருவிழா  உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோவிலின் தரத்தை உயர்த்தி மேம்படுத்தவும இந்து […]

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: காங். பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இரங்கல்!

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்தவருமான உம்மன் சாண்டி (வயது79) உடல் நலக்குறைவு காரணமாக  மறைந்தார் என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.    உம்மன் சாண்டியுடன் பழகும் வாய்ப்பும், பயணிக்கும் தருணங்களும் எனக்கு கிடைத்தன. மிக எளிமையான மனிதர் அவர். நம் பெருந்தலைவர் காமராஜரைப் போன்று, ஏழை, எளிய மக்கள் மற்றும் கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது […]