அரியலூர் எருத்துக்காரன் பட்டியில் மகா கும்பாபிஷேக விழா

அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன் பட்டி பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள கருப்பையா கோவில் விநாயகர் கருப்பையா சின்னையா பெரியய்யா மருதையன் நல்லமுத்தாயி பொம்மியாயி வண்டு தின்னாயி பாப்பாத்தி அம்மாள் ஓம் சக்தி பச்சையம்மாள் ராகு கேது ஆகிய அனைத்து தெய்வங்களுக்கு ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவில் பூசாரி- அருள் வாக்கு சித்தர் கோவிந்தன் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் குடியசாமிகாரர்கள் எருத்துக்காரன்பட்டி.

மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில்.. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான 1038 வாக்குச்சாவடிகள் அடங்கிய வாக்குச்சாவடி பட்டியலை கடந்த 24 ஆம் தேதி வெளியிட்டார். அப்போது அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் ஒரு வார கால இடைவெளியில் அந்தந்த பகுதியில் […]

ஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில்பௌர்ணமி பூஜையை முன்னிட்டு, மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது

ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் குருநாத நாயக்கனூர் கிராமம் நவாமரத்துப்பட்டி அருகே உள்ளஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரருக்கு பதினாறு வகையான அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது இந்த சிறப்பு வழிபாட்டில் நவாமரத்துப்பட்டி ,கே.புதூர் , ஜி.நடுப்பட்டிகேத்தம்பட்டி  வேடசந்தூர். ரெட்டியார்சத்திரம்.கேதையுறும்பு கோயமுத்தூர் மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த மக்கள் சிறப்பு தரிசனம் மற்றும் யாகத்தில் கலந்து கொண்டனர் முன்னதாக வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும்மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவ பக்தர் மகேஷ் குமார்,குங்கும ராணி தம்பதிக்கு கடந்த 18 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது […]

தென்காசி தெற்கு மாவட்டம் அ.தி.மு.க- சார்பில் ஆலோசனை கூட்டம்.

இந்திய விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்து முதன்முதலில் போரிட்ட மாமன்னர் பூலித்தேவன் 308வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய அவர் அ.இ.அ.தி.மு.க.வின் கழகத் தொண்டர்களின் எண்ணங்களை ஈடேற்றம் வகையில் கழகத்தின் எழுச்சியான கழக எழுச்சி மாநாட்டினை சிறப்பாக நடத்திய கழக பொதுச் செயலாளர் புரட்சிதமிழர் எடப்பாடியாருக்கு மனமார்ந்த நன்றிகள் அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை கழக நிர்வாகிகள் முதல் அணி அணியாக […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு…

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5500 ஆகவும், பவுனுக்கு ரூ.44 ஆயிரம் ஆகவும் இருந்தது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5530 ஆகவும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ரூ.500 உயர்ந்து ரூ.80,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் […]

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்கே.புதுக்கோட்டைஊராட்சியில் பயணிகள் நிழற்குடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டைஊராட்சியில்5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்து பேசியதாவதுதேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தோம்  100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து 150 நாட்கள் வேலை ஊதியம் 300 வழங்கப்படும் என்று கூறி இருந்தோம் தற்பொழுது 294 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது மேலும் 150 நாட்கள் பணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்மகளிருக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதம் […]

அமெரிக்காவை நரகத்தை நோக்கி நகர்த்துகிறார் பைடன்: டொனால்ட் டிரம்ப் விமர்சனம்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77). அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்-கருவறை சிறப்பு…

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர […]

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் பல இளம் ரசிகைகளை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.இந்நிலையில், . ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. […]

மாஸ் காட்டிய ஒலா எலெக்ட்ரிக் – புதிய மாடல்களை வாங்க பலர் விருப்பம்.

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 75 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் ஒலா நிறுவனம் S1 ஏர், S1 X மற்றும் S1 ப்ரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தான் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பதிவு குறித்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. எனினும், எந்த […]