திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் – திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்டு தமது தந்தையார் வைத்திருந்த மளிகைக்கடையில் வேலைப்பார்க்கத் தொடங்கினார். பின்னர் 1959 ஆம் ஆண்டு சென்னை வந்தவர், கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நடந்து சென்று வீடு வீடாக பேப்பர் போட்டவர், கிடைத்த வருமானத்தில் ஒரு சைக்கிளை வாங்கி, […]
பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா
கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி-எம்.எல்.ஏ-க்கள் பழனி நாடார், ராஜா திறந்து வைத்தனர்.
தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள இசக்கி மஹாலில் வைத்து கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி மூன்று தினங்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி துவக்க விழா காலை 10 மணி அளவில் நடைபெற்றது. துவக்க விழாவில் எம்.எல்.ஏ-க்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து […]
அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தவும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு அறிவி ப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டியும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல குறைந்தபட்ச ஓய்வுதியும் வழங்க வேண்டும், திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வட்ட தலைவர் முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் […]
வெளிநாட்டு மது பானங்களை விற்கும் போது இயற்கை பானமான “கள்”ஐ ஏன்? பயன்படுத்த கூடாது! தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி;-
இயற்கை வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை கிராமத்தில் உள்ள பனங்காட்டில் பனை தேசியத் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளருமான ரூபி ஆர்.மனோகரன், பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தனர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: அந்நிய நாட்டு மதுபானங்களை இருக்கும்போது, கலப்படமில்லாத உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் […]
காவல் துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
சேலம் மாநகர காவல் துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா .விஜயகுமாரி தலைமையில் சோனா கல்லூரி வள்ளியப்பா கலையரங்கில் நடைபெற்றது .மேற்படி கூட்டத்தில் சேலம் மாநகர துணை ஆணையாளர்( வடக்கு )கௌதம் கோயல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் .வள்ளியப்பா, துணைத்தலைவர் தியாக வள்ளியப்பா, தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். கார்த்திகேயன் சோனா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார், சோனா கலைக்கல்லூரி முதல்வர் காதர் நிவாஸ் ,மற்றும் […]
சென் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பராட்டு விழா நடைபெற்றது
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கல்வி அறக்கட்டளை-பொலம்பாக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் செங்கல்பட்டு இணைந்து சென் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சென் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியாக குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது அதன் பின் சிறுமியர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பாக செயலாற்றி பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வரவேற்புறையை ப.கவிதா வழங்கினார்.மாவட்ட செயலாளர், தமிழ்நாடு […]
கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி முகாம்;
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சீவலமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்களுக்கு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சங்கரன்கோவில் வட்டாரத்தைச் […]
கோவை மாவட்ட ஆண்களுக்கான சீனியர் கைபந்து போட்டி நடைபெற்றது.
கோவை மாவட்டம் ஹேண்ட் பால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர் மற்றும் கேபிஆர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி இணைந்து கோவை மாவட்ட ஆண்களுக்கான சீனியர் கைபந்து போட்டி கே பி ஆர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது கோவை மாவட்ட அளவிலான நடைபெற்ற ஆண்களுக்கான சீனியர் கைப்பந்து போட்டி தலைவர் HACD டாக்டர் ஏ ஜான் சிங்கராயர் மற்றும் செயலாளர் HACD மோகன் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த ஆண்களுக்கான சீனியர் கைபந்து விளையாட்டு போட்டியினை கே […]
கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களை தாக்கி அச்சத்தை ஏற்படுத்திய புலி-மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்..
கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி சிற்றார் மலையோர பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களை தாக்கி அச்சத்தை ஏற்படுத்திய புலி 37-நாட்களுக்கு பிறகு 7-கிலோமீட்டர் தொலைவில் பத்துகாணியில் சிக்கியது மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை சிறப்புபடையினர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான சிற்றார் பகுதியில் கடந்த மாதம் 3-ஆம் தேதிமுதல் புலி நடமாட்டம் இருந்துவந்தநிலையில் அப்பகுதியில் வீட்டில் வளர்த்த கால்நடைகளை கடித்து கொன்ற புலி தடுக்கவந்தவரையும் தாக்கி காட்டுக்குள் மறைந்தது. அதைதொடர்ந்து அருகிலுள்ள மலையோரபகுதியான முடவன்பொற்றை பகுதியிலும் கால்நடைகளை வேட்டையாடிய நிலையில் புலியை […]
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் செங்கோட்டை ஒன்றிய தலைமை தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்காக தளபதி விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. இதில் ஒன்று முதல் 12 வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக […]