தூத்துக்குடியில்  இலவச கண் சிகிச்சை முகாம் .

, 176 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அன்பு உள்ளங்கள் மற்றும் மரம் வரம் ராமன் நண்பர்கள்  IDFC FIRST Bharat Bank, நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை &  இணைத்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாமானது கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் காப்பகத்தில் வைத்து புதுக்கோட்டை புனித வளனார் ஆலய பங்குத்தந்தை லாரன்ஸ் ஜெபத்துடன் தொடங்கிவைத்தார்கள் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் .விசென்ட் அன்பரசி உதவி காவல் ஆய்வாளர் .ஞானராஜ்  தனிப்பிரிவு  காவலர் சந்தோஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர் […]

அதிமுக மதுரை மாநாடு தென்காசி தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

மதுரையில் ஆக 20ல் நடைபெற உள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு சம்பந்தமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவசீத்தாராம் வரவேற்புரையாற்றினார் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன்  ஆக 20 ல் மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாடு இதை மாநாடு என்று சொல்வதை விட நம் குடும்ப நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது  இளைஞர் மற்றும் […]

செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புவிழா.

செங்கல்பட்டில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19.08.2023 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன்சிறப்புரையாற்றினார். அமைச்சர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் அருட்சகோதரர். டேவிட்செல்வராஜ் பாராட்டினார். பின்னர் அமைச்சர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளையே உதாரணமாக காட்டி, மாணவர்களுக்கு நல்லபல எழுச்சியூட்டும் கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்தினார். மேலும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர். வரலட்சுமி மதுசூதனன் மற்றும் செங்கை நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்,  […]

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட வி. சி. கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்:

     கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா. மதியழகன் தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்ச மலரவன் ஆகியோர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி_ கடலூர் மண்டல செயலாளர் சவுதி ராஜ்குமார், மண்டல துணைச் செயலாளர்கள் பொன்னிவளவன்,பரசு முருகையன், ஐயாயிரம் ஆகியோர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், முற்போக்கு மாணவர் பேரவையின் மாநில செயலாளர் தயா. நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டு […]

கொடைக்கானலில் பல்கலைக் கழகம் சார்பில் மாரத்தான் ஓட்டம்;

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100−வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.இந்த போட்டியானது வில்பட்டி பிரிவில் தொடங்கியது போட்டிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலா தலைமை வகித்தார்.பல்கலைக்கழக தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் தெபோரா முன்னிலை வகித்தார்.உடற்கல்வி இயக்குனர் ராஜம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் டி.எஸ்.பி.மதுமதி கலந்து கொண்டு  மாாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வில்பட்டி பிரிவிலிருந்து தொடங்கிய மாரத்தான் மாட்டுப்பட்டி,அட்டுவம்பட்டி வழியாக 2−கி.மீ தூரம் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை அடைந்தனர்.இந்தப் போட்டியில் […]

தண்ணீர் மேல் நின்று காட்சி அளித்த நடராஜர்!!

உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை. 1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் […]

ஆர்சிபி அணியை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது ஐதராபாத் அணி.

இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் […]

ஜவான் படத்தின் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மொட்டை தலையுடன் ஷாருக்கான் […]

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்ட  தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டியும் தெரிவித்தனர்.

அரியலூர்மாவட்ட செந்துறை அடுத்த  ஆதனகுறிச்சி கிராமத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வீட்டின் பக்கத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில்  விழுந்து  பசுமாடு கத்தும் சத்தம் கேட்டு பக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பசு மாட்டின் உரிமையாளரிடம்  தகவல் கொடுத்தனர் உடனடியாக கிணற்று பகுதிக்கு வந்த அவர் உடனடியாக செந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த செந்துறை தீயணைப்பு நிலைய பணியாளர்கள் நிலையா அலுவலர் ஆர். பூபதி  தலைமையில் முருகராஜ் காமராஜ் தயாநிதி சதீஸ் ஆகியோர் மீட்டு  பணியில்  ஈடுபட்டனர்.பின்னர் பசு […]

மேயர் சரவணன் தலைமையில் கலைஞர் படத்திற்கு மலர் அஞ்சலி:

: நெல்லை.ஆக.08      தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, நெல்லையில் திமுக மத்திய மாவட்டச் செயலாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் இருந்தார். இவரது ஆதரவில் நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன்,  துணை மேயராக கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வகாப்பிக்கும், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் ஆகியோருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.      இந்நிலையில் அன்றைய மத்திய மாவட்ட திமுக செயலாளர் மூலம் நெல்லை மாநகராட்சி மேயரை […]