ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்தும் வகையில். திருத்தணி நகர மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளி முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணை நிற்க குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி பள்ளி மேலாண்மை குழு வானது உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அவர்களின் பொறுப்பும். மேலும் இவர்கள் பங்களிப்பும் குறித்த புரிதலை உருவாக்கி பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்தும்நோக்கில் இந்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது. திருத்தணி நகராட்சி கூட்ட அரங்கத்தில் நகராட்சி தலைவர் […]
பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துதல் குறித்து. திருத்தணி நகர மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி.
திமுக மாவட்ட பொறுப்பாளரை சந்தித்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்.
தென்காசி தெற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் வே. ஜெயபாலனை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ் வேலுச்சாமி தலைமையில் கழக வழக்கறிஞர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆடிப்பெருக்கின் மகத்துவம்…
தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது. நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும். […]
11 நிமிட சார்ஜில் 100 கிமீ ரேன்ஜ்.. வேற லெவல்.
ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய பி செக்மன்ட் எஸ்யுவி e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் என்ற அடிப்படையில், இந்த கார் ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய முன்புற-வீல்-டிரைவ் e:Ny1 ஆர்கிடெக்ச்சரான F பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.புதிய ஹோன்டா e:Ny1 மாடலில் பானரோமிக் சன்ரூஃப், ஹீட்டெட் லெதர் ஸ்டீரிங் வீல், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஹேன்ட்ஸ்-ஃபிரீ டெயில்கேட், ஆட்டோ டிம்மிங் மிரர்கள், எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் […]
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. கீப்பிங், பேட்டிங்கில் மாஸ் காட்டும் கேஎல் ராகுல்.
நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு NCA-ல் தனது மறுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் […]
இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ‘ஹர்காரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.
‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ஹர்காரா’. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகில் மலை கிராமங்களில் […]
எதிரணிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பேச்சு..
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் முதல் கூட்டமாக மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அறிமுக கூட்டம் சுரண்டை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் மற்றும் அனைத்து மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வருகிற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற மகளிர் அணியின் பங்கு பெரியதாக இருக்க வேண்டும் அதே போல் சமூகவலைதளத்திலும் […]
மூன்றாவது கை மல்யுத்தபோட்டிடெக்ஸ்வேலி-யில் நடைபெற்றது.
தமிழ்நாடு கை மல்யுத்த சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மூன்றாவது மாநில அளவில் கை மல்யுத்த போட்டி ஈரோடு மாவட்டத்தில் டெக்ஸ்வேலி-யில் நடைபெற்றது.
ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
ஓ பன்னீர் செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஒ.பன்னீர்செல்வம் அணி கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு நடவடிக்கை எடுக்காததை தி.மு.க.அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அம்மன் வைரமுத்து,கிழக்கு மாவட்ட செயலாளர் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை செயலாளர் காளிதாஸ்,மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி எல்.ஆனந்தன்,மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும்,செங்கல்பட்டு நகர செயலாளருமான எஸ்.ரகுநாதன்,வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிஜான்சன்,அ.ம.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி, வடக்கு மாவட்ட செயலாளர் […]
கிட்ஸ் கிளப் பள்ளி ஆண்டு விழா..,
திருப்பூர் விஜயாபுரம் கிட்ஸ் கிளப் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் திருப்பூர் மாநகராட்சியின் மேயர் திரு தினேஷ் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் மேற்படி நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வினோதினி கார்த்திக் அவர்களும் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் அவர்களும் இயக்குனர் ரமேஷ் அவர்களும் நிர்வாக செயலாளர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் அவர்களும், மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா […]