விளாத்திகுளம் அருகே பொது பாதையை காவல்துறை அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிதம்பரநகர் ஊர்த்தலைவர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு “சிதம்பரநகர் பகுதியில் சித்தவநாயக்கன்பட்டி கிராம் பிளாட்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் என்பவர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவரது பிளாட் பக்கம் உள்ள ரோட்டில் 5 அடியை ஆக்கிரமித்து கல், செடி வைத்துள்ளார். ரோட்டில் ஆக்கிரமித்து செய்துள்ளதால் பொது மக்கள் மிகவும் […]
விளாத்திகுளம் பாதையை ஆக்கிரமித்த காவல்துறை அதிகாரி ஆக்கிரமிப்பு : ஆட்சியரிடம் கிராம மக்கள் _பரபரப்பு.புகார்!
எல்.ஜி பெருங்காயம் நிறுவனம் தனது புதிய மசாலா பொருட்களை தனியார் கூட்டஅரங்கில் அறிமுகம் செய்துள்ளது.
கோவை மாவட்டம் 129 வருடங்களாக இந்தியாவில் நறுமணம் மிக்க சுத்தமான கூட்டுப் பெருங்காயத்தை தயாரித்து வழங்கி வரும் லால்ஜி கோதோ நிறுவனம் தனது புதிய மசாலா பொருட்களை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் கூட்டஅரங்கில் அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த பங்குதாரர் ரித்தி மெர்ச்சண்ட் மற்றும் எல் ஜி நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான ஹீனா மெர்செண்ட் கூறுகையில் எல்ஜி நிறுவனத்தின்அடையாளம் மற்றும் நீடித்து நிலையாக நிற்பதற்கான காரணம் அதன் தயாரிப்புக்களின் தரத்தை,தங்கள் நிறுவனத்தின் வேராக பார்க்கிறது,பாரம்பரியமான, […]
அரசு பள்ளியில் முப்பெரும் விழா;
தென்காசி மாவட்டம் வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா திப்பணம்பட்டி கிளை நூலகம், பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நூலகர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு ,நிறுவனரும் அரிமா சங்க ஆலமரம் வட்டார தலைவருமான கே ஆர் பி இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண் தானம் பற்றி மாணவர்களுடையே கலந்துரையாடினர். அனைவருக்கும் கண் தானம் […]
வேடசந்தூர்- வடமதுரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு ஒன்றியத்தை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பரிசு பொருட்களும் தன்னுடைய சொந்த செலவில் அனைவருக்கும் புடவை கொடுத்து வாழ்த்தினார்.இதன் தொடர்ச்சியாக வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டிஊராட்சியில் நீண்டகால பொதுமக்களின் கோரிக்கையான புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்அதன் பின்பு வடமதுரை […]
பொன்னேரியில் அ.இ.அ.தி.மு.க. 52 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,பொன்னேரியில் அ.இஅ.தி.மு.க 52 ஆம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு பொன்னேரியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.அதே போன்று பொன்னேரி பேருந்து பணிமனை எதிரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு பணிமனை எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி நகரக் கழகச் செயலாளர் செல்வகுமார்,மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் நாலூர் முத்துக்குமார்,மாவட்ட அவைத் தலைவர் பொன்னுதுரை,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் […]
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்- சிறப்பு மருத்துவ முகாம்;
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காரைக்குறிச்சி ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவிற்கிணங்க,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மற்றும் அரியலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மா.தட்சிணாமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார்,தா.பழூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பா.சரளாதேவி,கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன்,தலைமை ஆசிரியர் S.கலியபெருமாள்,ஒன்றிய குழு உறுப்பினர் […]
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குட முழுக்கை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்க ஆர்ப்பாட்டம்;
சேலம் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குட முழுக்கை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமை தாங்கி நடத்தினார். அறக்கட்டளை அறங்காவலர் தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார். பொது செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார் .இதில் சேலத்தின் காவல் தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட முழுக்கு விழா வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழாவின்போது […]
திருத்தணியில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை மூலம் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் அன்னதானம்.
திருத்தணியில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை மூலம் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை தலைவரும் முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான டி. இரகுநாதன் ஏற்பாட்டில் தொடரும் இந்த நிகழ்ச்சியில். ஏராளமான ஆன்மீக சான்றோர்கள் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருக்கழுக்குன்றத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஏழுமலையான் பக்தர்களுக்கு இங்குள்ள ராமாராவ் திருமண மண்டபத்தில் தங்க வைத்து முதலுதவி. மருத்துவ உதவி. உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருப்பதி ஏழுமலையான். […]
குழந்தைகள் வளர்ச்சி திட்ட சமுதாய வளைகாப்பு எம் எல் ஏ எஸ், காந்தி ராஜன் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்எஸ்,காந்தி ராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் சு_சீனிவாசன், பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன் சுப்ரமணியன்,பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி ராமசாமி,எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலெட்சுமி கார்த்திகேயன், எரியோடு பேரூர் செயலாளர்சின்னா என்ற செந்தில்குமார்,மற்றும்அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலைய ஊழியர்கள் கர்ப்பிணி பெண்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக […]
ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேட்பால் போட்டி மாநில அளவில் தேர்வு;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நெட்பால் போட்டி மாநில அளவில் தேர்வுதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக விருதுநகரில் நடைபெற்ற SGFI NETBALL எமது அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் தேர்வாகியுள்ளனர் இம் மாணவர்கள் இந்திய பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் தேசிய அளவிலான நெட்பால் போட்டி வருகிற நவம்பர் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெற உள்ள தமிழக நெட்பால் அணியினை விருதுநகரில் 10-10-2023 அன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை […]