செங்கல்பட்டு மாவட்டம் முத்தூட் ஃபின்கார்ப் புதிய கிளை செங்கல்பட்டில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன் மொழி நரேந்திரன் செங்கல்பட்டுநகர. வியாபாரிகள் நலச்சங்கம். தலைவர் S. உத்திரகுமார் இருவரும் திறந்து வைத்தனர் .AGD.துரைராஜ் செயலாளர் இதில் முத்தூட் ஃபின்கார்ப் ஜோனல் ஹெட் மணிகண்டன் ரீஜனல் மேனேஜர் சத்தியமூர்த்தி ஏரியா மேனேஜர் கோபிநாத் பிரான்ச் மேனேஜர் நடராஜன் மற்றும் முத்தூட் ஃ பின் கார்ப் ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் ஜோனல் ஹெட் மணிகண்டன் கூறுகையில் மகளிர்க்கு குறைந்த வட்டியில் இருசக்கர வாகனம் […]
முத்தூட் ஃபின்கார்ப் புதிய கிளை செங்கல்பட்டில் நகர மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
உரம் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
யூரியா கூட்டுறவு சங்கங்களில் ஸ்டாக் வைத்திருந்தால் விவசாயிகளுக்கு தேவையானபோது கிடைக்கும் எனவே கூட்டுறவு சங்கங்களில் போதுமான யூரியா கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள். முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ்தலைமையில் ஆனையாளர் ஜானகி துணைத்தலைவர் கண்ணகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேனேஜர் சிவகாமிஅனைவரையும் வரவேற்றார். மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே விவாதம் வருமாறு அர்ச்சுனன் (வளநாடு ) தாழியே நந்தல் கிராமத்திற்கு வறட்சி நிவாரணம் கிடைத்துவிட்டன. ஆனால் இன்சூரன்ஸ் […]
தவறுதலாக பட்டா மாறியதை திருத்தம் செய்து தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கருணை கொலை செய்யும்படி கதறல்;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி அகரம் பகுதியில் வசிப்பவர்கள் மனோகரன் ஆதிலட்சுமி தம்பதி இவர்களுக்கு அதே பகுதியில் 41 சென்ட் நிலம் விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1986 ஆம் ஆண்டு ஆதிலட்சுமிக்கு பெற்றோர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அருகில் உள்ள கோவில் பெயரில் பட்டா மாறுதல் ஆகி உள்ளது. இதை அறிந்த வயதான நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த […]
சரணாலயம் என்ற புதிய ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தமிடம் உருவாக்கப் பட்டுள்ளது.
மகாபலிபுரம் பகுதியில் முன்னால் E.C.R ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் மல்லை சரவணன் அவர்களின் ஏற்பாட்டில் சரணாலயம் என்ற புதிய ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தமிடம் உருவாக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் வரவேற்பு சரவணன் அவர்களிடம் இது குறித்து நாம் கேட்டபோது அவர் கூறியதாவது சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும். இந்த சரணாலயம் […]
கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்;
பரமக்குடி கே ஜே கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பரமக்குடி அருகே உள்ள சுந்தராஜபட்டினத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளியின் தாளாளர் என் ஜாஜஹான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எம் சாகுல்ஹமீது செயலாளர் எம் சாதிக்அலி பொருளாளர் ஏ லியாக்கத்தலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எம் அஜ்மல்கான் வரவேற்புரை ஆற்றினார். இந்த 7 […]
டெங்கு பரவலை தடுக்க சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ஒன்றிய பெரும் தலைவர்பேச்சு.
டெங்கு பரவுவதை தடுக்க சுகாராணியாளர்கள் விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும் என கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவரி தமிழ்செல்வி போல் தலைமையில் ஆனையாளர் மணிமேகலை முன்னிலையில் நடைபெற்றது மேனேஜர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசியதாவது: மழை காலம் தொடங்கிவிட்டன ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு;-
திருவண்ணாமலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்(41) மற்றும் வெங்கடேசன்(51) ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேசிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டதாவது: திருவண்ணாமலை செங்கம் ரோடு பகுதியில் வசித்து வரும் துக்கார மகன் சீனிவாசன் என்பவரிடம் தல ரூ.6 லட்சம் கொடுத்து அரசு கலைக் கல்லூரி அருகே வீட்டு மனையை வாங்கினோம். இந்த இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை பட்டா மாற்றம் பெயர் மாற்றம் ஆகியவற்றை முன் நின்று நானே செய்து தருகிறேன் என உறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் […]
விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் அமேசானின் புதிய திட்டங்கள் அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி தங்கள் இணையதளத்தில் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்களின் தயாரிப்புகளை அவர்கள் அதிக அளவில் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அமேசான் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அமேசான்.இன் இணையதளத்தில் வரும் நவம்பர் 4-ந்தேதி வரை இணையும் புதிய விற்பனையாளர்களுக்கு பரிந்துரை கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை அவர்கள் இணைந்த நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். சமீபத்தில், இந்நிறுவனம் மல்டி-சேனல் புல்பில்மெண்ட் திட்டத்தை அறிவித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை எளிதாக டெலிவரி செய்ய உறுதுணையாக […]
தகவல்களை சேமிக்கப் பயன்படும் போர்ட்டபிள் டிரைவ் எஸ்.எஸ்.டி. டி.9 (SSD T 9) மாடலை அறிமுகப் படுத்தியது, சாம்சங்!
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு பிராண்டான சாம்சங், அதன் சமீபத்திய வெளிப்புற சேமிப்பக சாதனமான போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. டி9 (SSD T9)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4TB வரையிலான சேமிப்பக விருப்பங்களை வழங்குகிறது, வேகமான தரவு பரிமாற்ற வேகம் மற்றும் போதுமான சேமிப்பக திறனை வழங்குகிறது, இவை அனைத்தும் பயனர்களுக்கு தேவைப்படும் நம்பகத்தன்மை மற்றும் வசதியை உறுதி செய்யும். நேர்த்தியான வடிவமைப்பைத் தவிர, T9 என்பது மின்னல் வேக USB 3.2 Gen 2×2 இன்டர்ஃபேஸைக் கொண்டுள்ளது, இது 2,000 MB/s வரையிலான வாசிப்பு/எழுதுதல் வேகத்துடன் அதிகரித்த உற்பத்தித் திறனை வழங்குகிறது. இது T9 ஐ உள்ளடக்க படைப்பாளர்களுக்கு கவலையற்ற தேர்வாக ஆக்குகிறது, படைப்பாற்றலுக்கான நேரத்தை […]
இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு-ஆனால் தற்போது வரையிலும் இழப்பீடு வழங்க வில்லை.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேரன் நகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துனர் ஆறுமுகம் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி அடிபட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பழனிற்றி உயிரிழந்தார்.உயிரிழந்த ஆறுமுக குடும்பத்தார் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பில் ரூ.6,65000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையிலும் இழப்பீடு வழங்க வில்லையென்று சிறப்பு விபத்து காப்பீடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று […]