கனிமவளங்களை தான் காப்பாற்ற முடியவில்லை- மாணவ மாணவிகளையாவது காப்பாற்றுங்கள் ;

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகும் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  அந்த அமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இருந்து ராட்சத வாகனங்கள் மூலம் கனிமவளங்களை கேராளவிற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன கனிமவள வாகனங்கள் பள்ளி மாணவ மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் வரிசையாக சென்று கொண்டிருக்கிறது எனவே  கேரளாவில் பள்ளி துவங்கும் நேரமான காலை […]

குடிநீர் கேட்ட பொது மக்களிடம் சாலையில் போராட்டம் பண்ண சொன்ன ஊராட்சி மன்ற தலைவர். 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது  கடலாடி கிழக்கு  தாலுகா குழு நம்புராஜன் யில் முருகேசன்  குமார் ராமநாதன் முருகராஜ் ராக்கம்மாள் சிக்கந்தர் பாஷா உள்பட ஏர்வாடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவலியுறுத்தி மார்க்கஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏர்வாடிஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடைபெற்றது. இடியும் நிலையில் உள்ள ரேஷன் கடையை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் ஏர்வாடி தர்கா முதல் […]

அரியலூர் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கான்சிராம் நினைவேந்தல்.

அரியலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் அரியலூர் மாவட்ட தலைவர் உத்திராபதி மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை அவர்களின் தலைமையில் இந்தியாவின் நவீன அரசியல் விஞ்ஞானி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் அவர்களின் 17-வது நினைவு நாளில் அரியலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கன்சிராம் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தி தேசத்தந்தை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து!      இந்தியாவை ஆள்வதே […]

பாளை. சவேரியார் கல்லூரின் நூற்றாண்டு நிறைவு விழா:

   நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடந்தது. கல்லூரியின் செயலர் முனைவர் புஷ்பராஜ் வரவேற்றார். மதுரை மாநில இயேசு சபைத் தலைவர் முனைவர் தாமஸ் அமிர்தம் மற்றும் தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் முனைவர் ஹென்றி ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மரியதாஸ், “நூறு ஆண்டுகள் கொண்ட சவேரியார் கல்லூரியின் வரவாறு” குறித்த அறிக்கையை வாசித்தார்.     இதனைத் தொடர்ந்து […]

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தகவல் உரிமை சட்டம்  வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது;

தமிழக முழுவதும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தகவல் உரிமை பெறும் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதே போல் தேனி மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை  சார்பிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தேனியில்  தகவல் உரிமை பெறும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் தேனி அல்லிநகரம்  கான்வென்ட்லிருந்து பங்களாமேடு வரை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் […]

திருத்தணி பீகாக் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம்..

திருத்தணி அரக்கோணம் சாலையில் இயங்குகிறது பீகாக் மருத்துவமனை. இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீ கிரண் மருத்துவமனை மருத்துவ குழுவினர்களோடு அவ்வப்போது கிராமங்களை தேடி ஏழை பொதுமக்கள் பயனடையும் வகையில்இலவச மருத்து முகாம்களை நடத்தி வருகிறார். இதுவரைக்கும்  200 மருத்துவ முகாம்கள் நடத்தி 201ஆவது இலவச மருத்துவ முகாமை. திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில் நடத்தினர். டாக்டர்கள் பன்னீர்செல்வம். சாய்நாத் .மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கினர். இரத்த பரிசோதனை. சர்க்கரை நோய் .மற்றும் பொது […]

மேலப்பாளையத்தில் தி.மு.க.தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!

     திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 49ஆவது வார்டில் வட்டச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான அலிஷேக் மன்சூர் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், நெல்லை மாநகரச் செயலாளர் சு.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தலைமைக் கழக பேச்சாளர் தமிழ் பிரியன் சிறப்புரை ஆற்றினார்.      கூட்டத்தில் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மேலப்பாளையம் மண்டலத் தலைவி கதீஜா இக்லாம் பாசில்லா, […]

சுல்லெறும்பு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை ;

  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சுல்லெரும்பு கிராமத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளதுகடந்த 27_09_2023 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இக்கோவிலில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது மேலும் விநாயகர் முருகன் தட்சிணாமூர்த்தி ஒன்பது நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு 11 வகையான அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது இதில் முரு நெல்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன்,துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார்,சுக்காம்பட்டி ஊர் கவுண்டர்பெரிய ராஜ், கோவில் நிர்வாக குழு […]

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை சா.சி.சிவசங்கர்  கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அரியலூர் மாவட்ட அளவிலான  அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,   அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் .கு.சின்னப்பா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறிஞர் அண்ணா நெடுத்தூர ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டு […]

அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண மஹோற்சவ விழா;

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லத்தேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 25ஆம் ஆண்டு திருக்கல்யாண மஹோற்சவ விழா விழாவில் சாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் சீர்வரிசை ஊர்வலமும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல் கல்யாண வைபோகமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் புஷ்ப அலங்காரத்துடன் கருட வாகனத்தில் சுவாமி திருவிதி உலாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், லத்தேரி முன்னாள் துணைத் தலைவர் ரவி […]