லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: ஜனவரிக்குள் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்​தின் ​பேரில் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்​தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு […]

சையது மோடி பாட்மிண்டன் காலிறுதி சுற்றில் பி.வி.சிந்து!

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த, ஐரா சர்மாவுடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தி சிந்து 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரேல் வீரர் டேனியல் டுபோவென்கோவுடன் மோதினார். இதில் லக்சயா சென் 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி […]

42 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் – மார்கோ யான்சன் அபாரம்!

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி. டர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. எய்டன் மார்க்ரம் 9, […]

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோயம்புத்தூர் 100 அடி ரோடு கிளையில் புதியதங்க நகை கலெக்ஷன் அறிமுகம்.

கோயம்புத்தூர்.நவம்பர்.30.கோயம்புத்தூர் 100 அடி ரோடு மலபார் கோல்டு &டைமண்ட்ஸ் ஷோரூமில் ஸ்வர்ணகிருதி (SWARNAKRITI) என்ற புதிய தங்க நகைகலெக்ஷன் அறிமுகம். இந்த புதிய கலெக்சனை திருமதி.ராதா பெல்லன் (நிறுவனர்அனைத்து மகளிர் தொழில் முனைவோர் சங்கம் கோயம்புத்தூர்), திருமதி.பிரபாபழனிவேல் (தாளாளர் ஆதிரா சர்வதேச பள்ளி கோயம்புத்தூர்), ஆகியோர்அறிமுகப்படுத்தினர், இந்நிகழ்ச்சியில் திரு.நௌசாத் (மலபார் கோல்டு &டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலா தலைவர்), திரு.ரபிக் (மலபார் கோல்டு &டைமண்ட்ஸ் கோயம்புத்தூர் 100 அடி ரோடு கிளை மேலாளர்), திரு.தேவராஜ்(மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோயம்புத்தூர் 100 அடி ரோடு […]

டாக்டர். கனிமொழி கே, ART கருவுறுதல்கிளினிக்குகளில் இயக்குனராகவும் மருத்துவத்தலைவராகவும் இணைகிறார்.

சென்னை, நவம்பர் 30: இனப்பெருக்க மருத்துவத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஏஆர்டிஃபெர்ட்டிலிட்டி கிளினிக்குகள், சென்னையிலுள்ள ஏஆர்டி கருத்தரிப்பு கிளினிக்குகளில் இயக்குநராகடாக்டர் கனிமொழி கே நியமிக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் அறிவித்தது. இனப்பெருக்கஆரோக்கியத்தில் ஒரு முன்னோடியான டாக்டர். கனிமொழி, மகப்பேறு, மகப்பேறு மருத்துவம் மற்றும்இனப்பெருக்க மருத்துவம் ஆகியவற்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலான இணையற்ற நிபுணத்துவத்தைக்கொண்டு, இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த கருவுறுதல் சிகிச்சைகளை வழங்குவதில் ART கருத்தரிப்புகிளினிக்குகளின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறார். IVI RMA குளோபலின் விரிவாக்கமாக 2015 இல் நிறுவப்பட்ட ART கருத்தரிப்பு கிளினிக்குகள்,இனப்பெருக்க மருத்துவம் […]

திருவண்ணாமலை அருகே கிணற்றில் ஆண் பிணம்.

திருவண்ணாமலை அருகே காட்டுநல்லான் பிள்ளை பெற்றாள் மதுரா தேவனந்தல் கிராமத்தில் வசிக்கும் சக்கரபாணி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் கூலி வேலை செய்துவிட்டு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் மது அருந்திவிட்டு ரோட்டோரம் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தார் அப்பகுதியில் பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் தீயணைப்பு துறையினர் மீட்பு  பணியில் ஈடுபட்டு […]

புதிய கணக்கு தொடங்க10 நாட்களாக இளம் பெண்ணை அலைய வைக்கும்மேலப்பாளையம் கனரா வங்கி நிருவாகம்!போதிய ஆட்கள் இல்லை என மேலாளர் ‘கூலாகப்’ பதில்!கூடுதல் ஊழியர்களை நியமிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பங்களாப்பாநகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தாயுடன் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் பகுதியில் அம்பை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் புதிய வங்கி கணக்கு தொடங்க கடந்த 19ஆம் தேதி (நவம்பர்) வங்கிக்கு தனது தாயுடன் நேரில் சென்று மனு செய்தார்.      ஆனால் நேற்று 29ஆம் தேதி காலை வரை 10 நாட்களை கடந்த பின்னரும் மேலப்பாளையம் கனரா வங்கியில் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு புதிய கணக்கு தொடங்கி “பாஸ் புத்தகம்” வழங்கப்படவில்லை. கடந்த நான்கு […]

உள்ளாட்சி சாரல் செய்தி எதிரொலி-உணவு பாதுகாப்பு அலுவலர்ஆய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேக்கரிகளில் பூஞ்சை மற்றும் கெட்டுப்போன உணவுகள் விற்பதை  நமது உள்ளாட்சி சாரல் செய்தித்தாளில் நேற்று (29-11-2024) செய்தி வந்ததை அடுத்து சின்னசேலம் புதியபேருந்து நிலையத்தில் உள்ள மஹாலக்ஷ்மி ஐயங்கார் தனியார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.பிறகு  பேக்கரியின் குடோனின் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் மிகவும் அசுத்தமாக உள்ளதையும் வெளிப்புற குப்பைகள் மற்றும் உபயோகமற்ற பழைய பொருட்களால் தூசுகள் அண்டி காணப்பட்டதாலும் கடையில் பணியாளர்கள் யாரும் தலைக்கு தொப்பி, […]

பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண மாதாந்திர கூட்டம்.18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு. 

  திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 உறுப்பினர்களே கலந்து கொண்ட நிலையில் மீதமுள்ள 18 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் எவ்வித தகவலும் வார்டு கவுன்சிலர்களுக்கு நகர்மன்ற தலைவரால் தெரிவிக்கப்படுவதில்லை எனக்கூறியும்,  வடகிழக்கு பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறி இதன் காரணமாக கூட்டத்தை 18 கவுன்சிலர்களும் புறக்கணித்ததாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.  மேலும் இதுகுறித்த பிரச்சனைக்கு தீர்வு […]

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா!

கோவை மாவட்டம் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை நடைபெற்றது நிகழ்ச்சியில்  தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுடில்லியைச் சேர்ந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உறுப்புச் செயலரும், தலைமை விருந்தினருமான பேராசிரியர் இராஜீவ்குமார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு  பட்டங்களை வழங்கி  சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.யு.பிரபா,கல்லூரிச் செயலாளர்  டாக்டர் தவமணி.டி.பழனிசாமி,  […]