அரியலூரில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ,மாவட்ட திமுக செயலாளாளரும் , போக்குவரத்து துறை அமைச்சரு மான சா சி சிவசங்கர் வழிகாட்டு தலின்படி அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர் முன்னேற்ற சங்க அரியலூர் கிளை நிர்வாகிகள் சார்பில் ,கல்லங்குறிச்சி சாலை யிலுள்ள பணிமனை முன்பு, தொ.மு.ச கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரியலூர் கிளை செயலாளர் பிவி அன்பழகன் தலைமை வகித்து, தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் தொமுச நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.முன்னதாக […]
அரியலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தொமுசவினர் சங்ககொடியேற்றி,ஆதரவற்ற முதியவர் களுக்கு அன்னதானம் வழங்கல்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு சுமார் 100 க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் மழைக்காலம் நெருங்குவதனால் ஏரி, குளங்களை தூர்வாரி சீர் செய்து தருமாறும் […]