இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எம். புதுக்கோட்டை – குண்டுகுளம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலம் முற்றிலும் பழுது பொதுமக்கள், வாகனங்களில் செல்வதில் அச்சம். கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எம்.புதுக்கோட்டை கிராமத்திலிருந்து குண்டுகுளம் கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் பழுதாகி விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது. 4 கீ.மி தொலைவில் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் 23 கீ.மி சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை தொடர்ந்து வருகிறது. குண்டுகுளம் கிராமத்திலிருந்து அத்தி அவசியமான தேவைக்காகவும், ரேஷன் பொருள், குடிதண்ணீர், இதர பொருள்கள் […]
கமுதி அருகே எம். புதுக்கோட்டை- குண்டுகுளம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் பழுது புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை:
திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் (டிச.1) அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் […]
ஆந்திர மாநிலம் அம்ம பள்ளி அணைக்கட்டில்1000 கன அடி தண்ணீர் திறப்பு. குசஸ் தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.
பெஞ்சல் புயல் மழை காரணமாக திருத்தணி திருவாலங்காடு பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்த காரணத்தினால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன மேலும் இந்த பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அம்ம பள்ளி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொள்ளளவு எட்டியதால் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் உபரி நீர் செல்வதற்கு அணை […]