காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்திற்கு தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அடிக்கல் நாட்டினார்..
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறுவேடல் க.செல்வம் ,வாலாஜாபாத் ஒன்றிய குழு பெரும்தலைவர் இழுப்பப்பட்டு ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் பி.சேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செ.பொற்கொடி செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சண்முகம், ஒன்றிய துணைச் செயலாளர் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் அமளி சுதா முனுசாமி , சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.ப்ரியாராஜ் மற்றும் பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்கள் லெனின்குமார் , வி.சி.க. மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.