கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பாபா நகர் பிஎன்டி காலனியில் அமைந்துள்ளது ஸ்ரீ மஹிசாசுரமர்த்தினி திருகோவில் 30 வருடங்களுக்கும் மேலாக பழமைவாய்ந்தக்கோவிலுக்கு அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் 100க்கனக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதனை தொடர்ந்து இக்கோவிலில் உலக நலன் காக்கவும், உலக ஒற்றுமைக் காகவும் இக்கோவிலின் நிறுவனர் பார்வதி அம்மாள் தலைமையில் கூட்டு பிராத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சிவசேனா கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன்,ஸ்ரீ விவேகானந்தர் பேரவை நிறுவனர் ஜி.ஆர் ஜலேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று கோவில் நிறுவனர் பார்வதி அம்மாள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிவசேனா மாநில அமைப்பு செயலாளர் செந்தில்.சிவசேனா மண்டல தலைவர் ஹரிகரன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புரட்சிமுத்து, ஆன்மா அறக்கட்டளை கனகராஜ், கோவில் நிர்வாகி ஜி சுமதி,ஆதிசங்கரி காயத்ரிதேவி,ஹரிஹரசுதா,நிர்மலா பக்தர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்