கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கபினிஷா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 2023 மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு 

மாவட்ட ஆட்சியர். ஷர்வன்குமார் , திட்ட இயக்குனர் . சுந்தரராஜன் தலைமையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இரா.மாதேஷ், கபினிஷா பிரைவேட் லிமிடெட் ஒருங்கிணைப்பாளரும், சிவபாரதி கல்வி நிறுவன தாளாளருமான மாதேஸ்வரன் மற்றும் நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.