காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எதிரியை அமைந்துள்ள உதாசின் பாவாஜி மடம் அருகாமையில் மாநகர பாஜக புதிய மாவட்ட தலைமை அலுவலகத்தை காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு திறந்து வைத்தார் முன்னதாக புதிய அலுவலகத்திற்கு கணபதி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது..
பாஜக புதிய அலுவலகத்திற்கு வருகை புரிந்த காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்
கே.எஸ்.பாபு, மாவட்டத் துணைத் தலைவர்கள் கூரம் விஸ்வநாதன், எல்லம்மாள்,ராஜகுமாரி,
மாவட்ட செயலாளர் காயத்ரி பரமசிவம், உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி மஹந்த் கர்ஷினி அனுபவானந் சுவாமிஜி,காஞ்சி மேற்கு மண்டல நகர தலைவர் காஞ்சி வி.ஜீவானந்தம், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் பிரிவு குமாரசாமி, கூட்டுறவுத்துறை மாநில செயலாளர் லட்சுமி நாராயணன், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் பூக்கடை ஆர்.ஜி.வெங்கடேசன், மிஷன் மோடி ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் வழக்கறிஞர் தசரத் ஷா , பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஜெயின், அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடு வாழும் தமிழர்கள் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் பி.ஏழுமலை, மேற்கு மண்டல தலைவர் சி.தமிழரசன்,ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் பிரபுராஜ் , மாவட்ட செயலாளர் ஆர்.ஸ்ரீதர், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர்எஸ்.ஸ்ரீதர் , மாநகர துணைத் தலைவர் சென்ட்ரிங் சங்கர், பொருளாளர் வெங்கடேசன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி, நத்தப்பேட்டை ரயில்வே வெங்கடேசன் ,மகளிரணி மாவட்ட செயலாளர் மஞ்சுளா , மாவட்ட துணைத் தலைவர் இ.எஸ்.மாலதி ,ஆர்.ராஜகுமாரி , ஜி.எல்லம்மாள், மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாயகி காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.