வேலூர் மாவட்டம் அஇஅதிமுக கழகத்தின் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் .ஆர். கே. அப்பு தலைமையிலும் ,புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் முன்னிலையிலும், நடைபெற்றது. இதில் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.