. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மணப்பாக்கம் ஊராட்சியில்  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.  ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார்   முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை  முதற்கட்டமாக கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர்   மு. க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி  வைத்தார், தற்போது திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க தமிழ்நாடு முழுவதும் 25. 8. 2023 அன்று ஆங்காங்கே உள்ள  மாவட்டங்களில் காலை உணவு திட்டம் விரிவாக்க துவக்க விழாவினை காலை 8 மணி முதல் அந்தப் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர்  மணப்பாக்கம் ஊராட்சியில் இந்த காலை உணவு திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எம் கே ரஞ்சித் குமார்  மற்றும்   வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.