கோயம்புத்தூர் மாநகராட்சி, வடவள்ளி, நவாவூர் IOB Bank அருகில், கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் சார்பில் தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இ-சேவை மையத்தை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் மாண்புமிகு வீட்டுவசதி – நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்து, பயனாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். அருகில்  மேயர்.கல்பனா ஆனந்தகுமார் துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், தமிழ்நாடு வீட்டுவசதி பதிவாளர் அ.த.பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் வீ.தேவகி, மேற்கு மண்டல குழு தலைவர்கள் தெய்வயானை தமிழ்மறை, மீனா லோகு, மாமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.