அ.தி.மு.க- பொதுக்குழு சம்பந்தமாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி தலைமையில் ஆய்குடி பேரூர் கழக செயலாளர் முத்துகுட்டி முன்னிலையில் ஆய்குடி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், அச்சன்புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் டாக்டர் சுசீகரன், பேரூர் கழக நிர்வாகிகள் மயில்சாமி, ஆனந்தி, மகேஸ்வரி, சுப்பிரமணியன் பேரூர் கழக சார்பு அணி செயலாளர்கள் நம்பிராஜ், முருகையா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ் உலகம்மாள் முத்துமாரி, பேச்சிமுத்து எ குட்டி, வார்டு செயலாளர்கள் மகேஷ், பேச்சிமுத்து, ராமையா எ துரை, சிவா, பாலசுப்பிரமணியன், மாரியப்பன், முத்துராஜ், இசக்கிமுத்து, எம் முருகன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.