மாமன்னர் பூலித்தேவனின் 308 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டான்செவலில் உள்ள பூலித்தேவர் மாளிகையில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாமன்னர் பூலித்தேவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், மற்றும் தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் கென்னடி பொதுக்குழு உறுப்பினர் ரஹீம் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் ஜெயக்குமார் செல்லதுரை நகரச் செயலாளர் வெங்கடேஷ் அப்பாஸ் சுரேஷ் பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை இலஞ்சி முத்தையா குற்றாலம் சங்கர் எ குட்டி அச்சன்புதூர் வெள்ளத்துரை புதூர் கோபால் முத்துராமலிங்கம் தங்கராஜ் பாண்டியன் ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர் சங்கரநயனார் பொன்செல்வன் கோ.மாறன் வீராணம் பாலா திரிகூடபுரம் ராஜ்குமார் அருணாச்சல பாண்டியன் வெற்றிமாறன் சுரண்டை ஏஜி கணேசன் கோமதி சுதன் செந்தில் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.