தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் நிர்ணயித்த வட நாட்டு சாமியார் பரம கான்ஸ் ஆச்சாரியாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலீத் தலைமையில் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் மற்றும் முகமது யூசுப், ஞானசேகர், அம்பேத் வளவன், முஜீப்ரகுமான்,முகமது, ஹைதர்,நல்லசிவம், முகில்குமார்,ஒடுப்புரை அருண், கிஷோர், நாஞ்சில், துரை,யுவன் ராஜன், கலைச்செல்வி,செல்வி, ராணி,கருப்பு ரெஜி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வடசேரி காவல் இடத்தில் புகார் மனு அளித்தனர்.