கோபி அருகே உள்ள நம்பியூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐயனார் திருக்கோவிலில் கட்டிட திருப்பணி நடைபெற்று வருகிறது அதன் ஒரு தொடர்ச்சியாக ரூபாய் 2.50,000/- லட்சம் மதிப்புள்ள கருவறையில் அகாரப்பண்டியல் கல்வரி  வைக்கும் விழா நடைபெற்றது.கல்லை திருப்பூர் நல்லாத்துப்பாளையம் சேர்ந்த பழனிச்சாமி தனசேகர் குடும்பத்தார் மற்றும் தர்மகர்த்தா லோகு வைத்தார்.மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அகாரபண்டியல் வரிக்கு 2.50,000 லட்சம்  கொடுத்த திருப்பூர் நல்லவத்துப்பாளையம் பழனிசாமி தனசேகர் குடும்பத்தார் அவர்களுக்கு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.