அரியலூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செட்டியூல்டு கேஸ் சப் பிளான் திட்டத்தின் மூலம் ஒதுக்கி வரும் நிதியினை திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்து பிச்சை எடுத்து தமிழக அரசுக்கு நிதி வழங்கும் போராட்டம் நடைபெற்றது கட்சியின் மாவட்ட பட்டியல் அணி தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் கிருஷ்ணமூர்த்தி செந்துறை அருண் பிரசாத் முன்னிலை வகித்தனர் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் எஸ் கே ஐயப்பன் மாவட்ட தலைவர் பிச்சமுத்து பட்டியல் அணி செயலாளர் மாவட்ட பார்வையாளர் ரவி பட்டியல அணி செயலாளர் நகரத் தலைவர்கள் அரியலூர் மணிவண்ணன் ஜெயங்கொண்டம் ராமர் அரியலூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தங்கவேல் மகளிர் அணி மாவட்ட தலைவி ஏ. அனிதா வக்கீல் தனலட்சுமி எஸ் .சசிகுமார் வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் போராட்டம் முடிவில் விக்னேஸ்வரன் நன்றியுரை கூறினார்