அரியலூர் விண் முட்டும் விலைவாசி உயர்வுக்கும் அதிகரித்து வரும் வேலையின்மை கொடுமைக்கும் காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேரடியில் இருந்து வாலாண்டினா மாநில குழு உறுப்பினர் தலைமையில் துவங்கப்பட்டது மாவட்ட செயற்குழு தோழர்கள் கிருஷ்ணன் துரை. அருணன் முன்னிலை வகித்தனர் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் கு. அர்ச்சுனன் புனிதன் மாவட்ட குழு பி. துரைசாமி சந்தனம் மலர்கொடி எஸ். பி. துரைசாமி பன்னீர்செல்வம் மறியல் போரில் கலந்து கொண்டு நாளுக்கு நாள் எரி வரும் டீசல் பெட்ரோல் விலை சிலிண்டர் விலையை குறைத்திட கோரி அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரியும் மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டு காலத்தில் இந்திய நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு விற்பனை செய்ததை தடுத்திட வலியுறுத்தி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் ஒன்றிய குழு தோழர்கள் சிற்றம்பலம் பாக்கியம் சுப்பிரமணியன் கந்தன் ராதாகிருஷ்ணன் செந்துறை ஒன்றிய தோழர்கள் அண்ணாதுரை செண்பகவல்லி திருமானூர் ஒன்றிய தோழர்கள் லட்சுமணன் கலைமணி ராஜா அனைவரும் கலந்து கொண்டனர்