————————————————————————–
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டைக்கு வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணத்தின் மேனாள் இந்திய துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனை, “உள்ளாட்சி சாரல்” நாளிதழின் திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி நேரில் சந்தித்து உரையாடினார்.
அப்பொழுது இந்திய மேனாள் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனிடம், “உள்ளாட்சி சாரல்” நாளிதழை திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி வழங்கினார்.