சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் வாழப்பாடியில் அமைந்துள்ள தளபதி மு. க. ஸ்டாலின் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .சிவலிங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர். வீரபாண்டி பிரபு, அயோத்தியபட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர். மலர்விழி ராஜா, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், அயோத்தியபட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், வாழப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றிய பொருளாளர் வேல்முருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம். மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேகரன், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் என்கிற சாமிநாதன், சந்திரமோகன், குள்ளம்பட்டி ராஜா, தம்மம்பட்டி ராஜா, அயோத்தியபட்டணம் விவசாய அணி அகரம் ராஜேந்திரன். ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்செல்வன் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற ராஜேந்திரன்,, மற்றும் கிழக்கு மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.