தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் சனாதனத்திற்கு எதிராக கருத்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது
குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன் ராமநாதன் அருள்செல்வன் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி பாராளுமன்ற பொறுப்பாளர் நீல முரளியாதவ் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள்முத்துக்குமார் ராதாகிருஷ்ணன் பால்ராஜ் தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் நகரம் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தென்காசி மந்திரமூர்த்தி செங்கோட்டை வேம்புராஜ் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய மாரியப்பன் கடையம் கிழக்கு ரத்தினகுமார்ஆலங்குளம் தெற்கு பண்டரிநாதன்கடையநல்லூர் நகர்சுப்பிரமணியன் மேலநீலிதநல்லூர் பரமசிவம் வாசு வடக்கு சோலை ராஜன் வாசு தெற்கு ராம்குமார் சங்கரன்கோவில் தெற்கு சண்முகராஜ் கடையநல்லூர் ஒன்றியம் தர்மர்அணி பிரிவு நிர்வாகிகள் மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார்பிரச்சார பிரிவு சங்கரநாராயணன் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு வேல்பாண்டி சமூக ஊடகப்பிரிவு முன்னாள் ராணுவத்தினர் பிரிவு ராமச்சந்திரன் ரங்கராஜ் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிமுத்து ஓபிசி மாவட்ட துணைத்தலைவர் மாரிக்கண்ணன் இளைஞரணி மாவட்ட துணை தலைவர் விவேக் குமார் தகவல் மேலாண்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் முருகன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் காளிமுத்து மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மரகதா மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி சுரண்டை நகர மகளிர் அணி தலைவி சீலாகணேசன் தென்காசி நகர பொதுச்செயலாளர் கோமதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உமா கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவி ஈஸ்வரி தங்கம் உள்ளிட்ட மாநில மாவட்ட மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் 8 பெண்கள் உட்பட 88 பேரை துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.