முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் சார்பாக (111111) ஓரு இலட்சத்து பதினோரு ஆயிரத்து நூற்றி பதினோரு பனை விதைகள் நடும் விழா முதற்கட்டமாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியசிகுண்டு ஊராட்சியில் கந்தாஸ்ரமம் பின்புறம் சுமார் 5000 பனை விதைகள் நடும் நிகழ்வு சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் முனைவர் வரத ராஜேசேகர் அவர்களின் ஏர்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிவலிங்கம் Ex.MLA. தலைமையில் இந்த இனிய நிகழ்வினை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் , சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளர் முனைவர். செந்தில்குமார்,வீரபாண்டிய ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலா சேகர், ஆகியோர்கள் விழாவினை துவக்கிவைத்து சிறப்பித்தனர், சேலம் தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் குணசேகரன்,ஒன்றிய அவைத் தலைவர் .அம்மாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வு சிறப்பு சேர்க்கும் வகையில் மாவட்ட வனத்துறையை சார்ந்த மாவட்ட துணை வனசரக பாதுகாவலர் முனைவர் செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த இனிய நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட தலைவர் குணசேகரன் துணைத் தலைவர் கோபிநாத் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் சங்கர், ராஜகோபால், மதியழகன், காசிலிங்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு,மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி அமைப்பாளர் சையத் சாவலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் சுரேஷ்குமார்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவி முருகன், கிருஷ்ணமூர்த்தி ஸ்டாலின் குமார் ஒன்றிய பொருளாளர் கோவிந்தராஜ், தனபால், வேலூர் வெற்றி,பில்லா பிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.