சட்டமன்ற தொகுதி நத்தப்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை,ஆவின், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் இணைந்து நடத்தும் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்தி ராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன்,ஒன்றிய பெருந்தலைவர் சௌடீஸ்வரிகோவிந்தன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெ.நா.இராம்நாத்,உதவி இயக்குனர்கள் எஸ்.முகமது அப்துல் காதர், வி.விஜயகுமார்,பிரதம மருத்துவர் திண்டுக்கல் வி.சரவணகுமார், ஆவின் ஜெனரல் மேனேஜர் இளங்கோ, ஆய்வாளர் சுரேஷ்,டாக்டர்கள் உதயநிதி,சுப்பிரமணி,கால்நடை மருத்துவர் வெள்ளைய கவுண்டனூர் பி.ஜெய பாரதி ,சுள்ளெ றும்பு கால்நடை மருத்துவர் தேவராஜ், கூட்டுறவு சார் பதிவாளர் கு.கோவிந்தராஜன்,முதுநிலை ஆய்வாளர் வேடசந்தூர் இரா.கருணாகரன்,விரிவாக்க அலுவலர் வேடசந்தூர் எல்.ஸ்டீபன் ராஜ், ஆர்.பெருமாள் செயலாளர் எம்.எஸ்.541 நத்தப்பட்டி,புளிய மரத்துக் கோட்டை சக்திவேல்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர்,வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன்,எரியோடு பேரூராட்சி தலைவர் , பண்ணை கார்த்திக் தி.மு.க, எரியோடு பேரூர் செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், தாமரைச்செல்வி கவிதா முருகன்துறை சார்ந்த அரசு அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் நத்தப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா பிரபு காந்தி, ஸ்ரீராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கால்நடை வளர்க்கும் பயனாளிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி,குடற்புழு நீக்கம், சிகிச்சை ,சினை பரிசோதனை,செயற்கை முறை கருவூட்டல்,நோய் கண்டறிதல்,பணிகள்தீவன மேலாண்மை ,விவசாய கடன் அட்டை பெறுவது குறித்தவிளக்கங்களும் அளிக்கப்பட்டன.