தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பொதுமக்களின் நலன்கருதி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் நகர்புறம்-I அலுவலகத்தின் சார்பில் சங்கை EB பவர்ஸ் என்ற வாட்சப் குழு அமைத்து மின்தடை பற்றிய விவரங்களை உடனுக்குடன் சரிசெய்ய குழு உருவாக்கப்பட்டதில் சங்கரன்கோவில் நகராட்சி தற்காலிக தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர் கனி என்பவர் முதல் மின்தடை பற்றிய தகவல் தெரிவித்ததை பாராட்டி நகர்புறம்-I பிரிவு களப்பணியாளர்கள் மூலமாக புத்தகம் வழங்கி, பொதுமக்கள் இச்சேவைக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர்.