அரியலூர் மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாமினை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்  துவக்கி வைத்தார் புதிய உறுப்பினர்களுக்கு படிவத்தை வழங்கினார் இந்த விழாவில் அரியலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சோ.க. கண்ணன்  கலந்து கொண்டனர் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொன் செல்வம் ராஜசேகரன் மாவட்ட அணி தலைவர் அன்பழகன் அன்பரசு கார்த்திகேயன் கண்ணன் அறிவழகன் சூர்யா மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்